Screenshot512 1689421670.jpg

கலைஞர் நூற்றாண்டு நூலகம்.. ரூ.206 கோடியில் 8 தளங்களுடன் பிரம்மாண்டம்.. முதல்வர் ஸ்டாலின் திறப்பு | CM Stalin inaugurates Kalaingar Centenary Library today

Madurai oi-Vishnupriya R Updated: Saturday, July 15, 2023, 17:21 [IST] மதுரை: ரூ.206 கோடி மதிப்பில் மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நூலகத்தின் முன்பாக நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். காமராஜர் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் உலகிலேயே பெரிய நூலகங்களுடன் போட்டி போடும் அளவுக்கு மதுரையில் கலைஞர் பெயரில் ஒரு நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகம்…

Read More
Newhome1 1689344705.jpg

சங்கரய்யா “தங்கய்யா”.. அழுக்கு மூட்டைக்கிடையே.. வறுமையை அழிக்க வந்த “சிவப்பு”.. கிரேட் என்.சங்கரய்யா | CPM Sr Leader and Freedom Fighter Leader Sankaraiah and turns 103nd birthday today

Chennai oi-Hemavandhana Updated: Saturday, July 15, 2023, 18:22 [IST] சென்னை: இடதுசாரி இயக்கத்தில் என்.எஸ் என்று அன்போடு அழைக்கப்படுபவர் என்.சங்கரய்யா.. இவர் இந்தியாவில் எங்கெல்லாம் தலைமறைவாக இருந்திருக்கிறார் என்று லிஸ்ட் போட்டால், அதுபாட்டுக்கு நீளும்.. அந்த அளவுக்கு நீண்டநெடிய முத்திரையை பதித்தவர் என்.சங்கரய்யா. இவரது தாத்தா பெயர்தான் சங்கரய்யா.. இவரது பெயர் பிரதாப சந்திரன்.. ஆனால், தாத்தா பெயர்தான் தனக்கும் வேண்டும் என்று வீட்டில் அடம்பிடித்தார்.. ஸ்கூலுக்கு போகாமல் உண்ணாவிரதமும் இருந்தார்.. அதற்கு பிறகுதான்,…

Read More
Medicine11 1689423026.jpg

மருத்துவ செலவை பாதி ஆக்கிய MTM ஸ்கீம்!.. 1000 ரூபாய் 200 ஆக குறைந்தது.. ஆய்வில் வெளிவந்த உண்மைகள் | state planning commission report released about makkalai thedi maruthuvam scheme

Chennai oi-Kadar Karay Updated: Saturday, July 15, 2023, 18:19 [IST] மாநிலத் திட்டக்குழு சார்பாக தமிழ்நாடு முழுக்க நடத்தப்பட்ட ஆய்வில், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் மருத்துவச் செலவுகள் குறைந்திருப்பது எனத் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசு கொண்டுவந்த ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் குறைந்த வருமானத்தைப் பெறும் மக்களின் மருத்துவச் செலவுகள் என்பது பாதியாகக் குறைந்துள்ளதாக மாநிலத் திட்டக்குழு நடத்தியுள்ள சர்வே மூலம் தெரியவந்துள்ளது. வீடுகளுக்கே சென்று…

Read More
Home 1689422196.jpg

தமிழக அரசுக்கு எதிராக தமிழகமெங்கும் நாளை தெருமுனை பிரச்சாரம்! இந்து முன்னணி அறிவிப்பு! | Hindu Munnani street campaign will be conducted tomorrow against the Tn Govt

Chennai oi-Arsath Kan Published: Saturday, July 15, 2023, 17:30 [IST] சென்னை: தமிழக அரசுக்கு எதிராக தமிழகமெங்கும் இந்து முன்னணி அமைப்பு சார்பில் நாளை தெருமுனை பிரச்சாரம் நடத்தப்படும் என காடேஸ்வரர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவதாகவும் மக்களுக்கு அதை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோவில்களை சுற்றுலா தலங்களை போல் சித்தரித்து கோவில்களின் புனிதத்தை கெடுக்கும் முயற்சியில் தமிழக…

Read More
Signal 2023 07 14 144604 002 1689419011.jpeg

ஜஸ்ட் பக்கத்திலதான்.. சந்திரயான் 3 வானில் சீறி பாய்ந்தபோது விமானத்திலிருந்த பயணி.. தடதட வீடியோ பதிவு | Passenger records Chandrayaan-3 liftoff from his flight in mid-air

Delhi oi-Vigneshkumar Updated: Saturday, July 15, 2023, 17:31 [IST] டெல்லி: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான்-3 சாட்டிலைட்டை நடுவானில் விமானத்தில் இருந்தபடி ஒருவர் படம்பிடித்துள்ளார். இந்த வாவ் காட்சி இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. இஸ்ரோ நிறுவனம் நேற்றைய தினம் சந்திரயான் 3 விண்கலனை வெற்றிகரமாக அனுப்பியது. நேற்று மதியம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் 3 விண்கலம். நிலவின் தெற்கே துல்லியமாகத் தரையிறங்க வேண்டும் என்பதே சந்திரயான் 3…

Read More
Screenshot13351 1689422526.jpg

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் ஜெயில்.. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் ராகுல் காந்தி! | Rahul gandhi appeals in supreme court against 2 years jail sentence verdict

Delhi oi-Vignesh Selvaraj Published: Saturday, July 15, 2023, 17:32 [IST] டெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு காலம் சிறை தண்டனை வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர…

Read More
Screenshot13326 1689414356.jpg

கலைஞர் மகளிர் உரிமை ஸ்கீம்.. இதெல்லாம் வேற லெவல் திட்டம்.. டபுள் ஸ்பீடு எடுத்த தமிழக அரசு.. சூப்பர்ல | 2 Major Instruction by TN Government and Do you know what is Kalaignar Urimaithogai Scheme

Chennai oi-Hemavandhana Updated: Saturday, July 15, 2023, 18:08 [IST] சென்னை: 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் பணிகள் சூடுபிடித்துள்ளது.. அந்த வகையில், 2 விதமான அதிரடிகளை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.. என்ன அவைகள்? கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வருகிற, செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. உரிமைத்தொகை: இந்த தொகையை பெறுவதற்கு சில வழிகாட்டு விதிமுறைகளை தமிழக…

Read More
Tr1 1689424690.jpg

டி.ராஜேந்திரன் “தாடி”க்கு காரணம் அந்த “லேடி” தானா..? ரகசியத்தை உடைத்த நண்பர் தியாகு | Actor T. Rajendran’s beard is the cause of that lady Thiaku, the friend who broke the secret

Television oi-V Vasanthi Published: Saturday, July 15, 2023, 18:09 [IST] சென்னை: இயக்குனராகவும் நடிகராகவும் பாடகராகவும் பல திறமைகளை கொண்ட டி.ராஜேந்திரன் திரைப்படங்கள் அதிகமாக காதல் தோல்வி உள்ளதாகவே இருக்கும். அதுபோல டி ராஜேந்தர் எப்போதும் தாடியோடு இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்று பலர் கேள்வி எழுப்பி இருந்தாலும் அதற்கான பதில் இதுவரைக்கும் கிடைத்ததில்லை. கடையில் இது பற்றிய முதல் முறையாக டி ராஜேந்திரன் நண்பரும் நடிகருமான தியாகு பல ரகசியங்களை உடைத்து…

Read More
Collage 1689424210.jpg

இந்த மாதமே முடியுதாமே.. வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில்.. சென்னைக்கு வெளியான பெரிய நல்ல செய்தி | chennai velachery st thomas mount mrts Extension work will be completed by end of this month

Chennai oi-Velmurugan P Updated: Saturday, July 15, 2023, 18:03 [IST] சென்னை: சென்னை கடற்கரை- வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை, பரங்கிமலை வரை எப்போது நீட்டிக்கப்படும் என்கின்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது- இந்நிலையில் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் விரிவுப்பணி இந்த மாத இறுதிக்குள் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வழியாக பரங்கிமலை வரை பறக்கும் ரயில் திட்டம் அமைக்க 1985ம் ஆண்டு…

Read More
Uniform1 1689424205.jpg

ஒன்னு கூடிட்டாங்களே.. ஓரணியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, நாதக, மதிமுக – பாஜக ஷாக் | All TN parties including DMK, ADMK, Naam Tamilar join together and oppose Uniform civil code

Chennai oi-Noorul Ahamed Jahaber Ali Updated: Saturday, July 15, 2023, 18:04 [IST] சென்னை: பாஜக அரசின் கனவு திட்டமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அக்கட்சியின் கூட்டணி கட்சிகளே தற்போது அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்…

Read More