admin

admin

Collage 1689424210.jpg

இந்த மாதமே முடியுதாமே.. வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில்.. சென்னைக்கு வெளியான பெரிய நல்ல செய்தி | chennai velachery st thomas mount mrts Extension work will be completed by end of this month

Chennai oi-Velmurugan P Updated: Saturday, July 15, 2023, 18:03 [IST] சென்னை: சென்னை கடற்கரை- வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை, பரங்கிமலை வரை எப்போது நீட்டிக்கப்படும் என்கின்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது- இந்நிலையில் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் விரிவுப்பணி இந்த மாத இறுதிக்குள் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வழியாக பரங்கிமலை வரை பறக்கும் ரயில் திட்டம் அமைக்க 1985ம் ஆண்டு…

Read More
Uniform1 1689424205.jpg

ஒன்னு கூடிட்டாங்களே.. ஓரணியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, நாதக, மதிமுக – பாஜக ஷாக் | All TN parties including DMK, ADMK, Naam Tamilar join together and oppose Uniform civil code

Chennai oi-Noorul Ahamed Jahaber Ali Updated: Saturday, July 15, 2023, 18:04 [IST] சென்னை: பாஜக அரசின் கனவு திட்டமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி அக்கட்சியின் கூட்டணி கட்சிகளே தற்போது அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்…

Read More
Screenshot13353 1689423149.jpg

ஷீலா மீன்.. வியப்பா இருக்கே.. “சீலா மீன்” சாப்பிட்டா வெயிட் குறையுதா? நிஜமா? நோயை விரட்டும் ஊளி மீன் | Health Specialities of Sheela Fish and Do you know what are the top 10 Health uses of Cheela Fish

Health oi-Hemavandhana Published: Saturday, July 15, 2023, 17:43 [IST] சென்னை: மீன்கள் என்றாலே உடலுக்கு நல்லதுதான்.. அதிலும் ஒமேகா 3 அதிகமுள்ள மீன்கள் அதைவிட நல்லது.. அப்படிப்பட்ட மீன்தான் ஷீலா மீன்..!! ஷீலா மீனை சீலா மீன் என்பார்கள்.. ஊளி மீன் என்பார்கள்.. மாவுலா மீன் என்பார்கள்.. அதேபோல, இந்த ஷீலா மீனிலேயே 100-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும்.. அதேபோல, கரைச்சீலா, ஓலைச்சீலா, குழிச்சீலா, இப்படி நிறைய இருக்கிறது…..

Read More
Screenshot805131 1689420717.jpg

செம! இனி உள்ளூர் கரன்சியிலேயே இந்தியா – அமீரகம் இடையே வர்த்தகம்.. பிரதமர் மோடி சொன்ன மேஜர் தகவல் | India and the United Arab Emirates agreed to start trade settlement in local currencies- PM Modi

Abu Dhabi oi-Mani Singh S Updated: Saturday, July 15, 2023, 18:02 [IST] அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக இந்தியா-அமீரகம் இடையே உள்ளூர் கரன்சியிலேயே வர்த்தகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த பிரதமர்…

Read More
Anil 1689421347.jpg

வீட்டிற்குள் அணில் வந்து போகுதா? அடி தூள்.. பட்டாம்பூச்சி வீட்டை சுற்றி வருதா? பதற்றம் வேண்டாம் | Veetirkul anil vanthal enna palan: Anil Veetirkul Varuvathu Nallatha Kettatha

Spirtuality oi-Jeyalakshmi C Updated: Saturday, July 15, 2023, 17:48 [IST] சென்னை: உங்கள் வீட்டிற்கு அணில் வந்து சென்றால் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தமாம். அணில் கூட்டினை ஒருபோதும் கலைக்கக்கூடாது. அப்படி செய்தால் பட்சி தோஷம் ஏற்படும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மறைந்த முன்னோர்கள் பட்டாம்பூச்சி வடிவத்தில் வீட்டை சுற்றி வட்டமிடுகிறார்கள் என்றும் சொல்கிறது சாஸ்திரங்கள். கிராமத்தில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் அணில் பிள்ளை வந்து போகும். நகரங்களில் குடியிருப்புகளில் பட்டாம்பூச்சி சுற்றி வரும். அதை…

Read More
Rain7 1689422127.jpg

சென்னை, கோவை என மொத்தம் 9 மாவட்டங்கள்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு நல்ல மழை இருக்கு! வானிலை மையம் | 9 districts including Chennai, Coimbatore will get rain for next 3 hours says meteorological department

Chennai oi-Vigneshkumar Updated: Saturday, July 15, 2023, 17:49 [IST] சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை, கோவை உள்ளிட்ட மொத்தம் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவை வாட்டி வதக்கி வந்த கோடைக் காலம் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய வெப்பம் ஜூலை முதல் இரண்டு வாரங்கள் வரையிலும் கூட பல இடங்களில் இருந்தது. இதனால் அப்போது பொதுமக்களின்…

Read More
1051959.jpg

ஜோதிடம்

15-07-2023 சோபகிருது 30 ஆனி சனிக்கிழமை திதி: திரயோதசி இரவு 8.39வரை. பிறகு சதுர்த்தசி. நட்சத்திரம்: மிருகசீரிஷம் மறுநாள் நள்ளிரவு 12.29 வரை. பிறகு திருவாதிரை. நாமயோகம்: விருத்தி காலை 8.27 வரை. பிறகு துருவம். நாமகரணம்: கரசை காலை 7.58 வரை. பிறகு வணிசை. நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10. யோகம்: சித்தயோகம் சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில்…

Read More
1051958.jpg

ஜோதிடம்

மேஷம்: நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். பூர்வீக வீடு தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ரிஷபம்: காலை 11 மணி முதல் ஊர் பொது விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். Source link

Read More
1049734.jpg

ஜோதிடம்

14-07-2023 சோபகிருது 29 ஆனி வெள்ளிக்கிழமை திதி: துவாதசி மாலை 7.24 வரை. பிறகு திரயோதசி. நட்சத்திரம்: ரோகிணி இரவு 10.33 வரை. பிறகு மிருகசீரிஷம். நாமயோகம்: கண்டம் காலை 8.33 வரை. பிறகு விருத்தி. நாமகரணம்: கௌலவம் காலை 6.54 வரை. பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10. யோகம்: மந்தயோகம் இரவு 10.33 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48…

Read More
1049732.jpg

ஜோதிடம்

மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ரிஷபம்: எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உடன்பிறந்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். நாவடக்கம் தேவை. பூர்வீக வீடு தொடர்பாக பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. நன்றி

Read More