admin

admin

Chamundeswari 1689413701.jpg

    ஆஷாட மாத கடைசி வெள்ளி.. மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்.. காரணம் என்ன? | Ashada last Friday thousands of devotees visit Chamundi Hill Chamudeeswari

    Mysore oi-Jeyalakshmi C Updated: Saturday, July 15, 2023, 16:28 [IST] மைசூர்: கர்நாடகாவில் ஆஷாட மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மைசூர் உள்பட வெளிமாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு ஹெலிபேட் மைதானத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மைசூர் சாமுண்டி மலையில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி…

    Read More
    Home 1689426748.jpg

      இதுதான் தமிழ்நாடு.. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில்.. போட்டோ பாருங்க.. நெகிழும் நெட்டிசன்கள் | “This is Tamil Nadu” : A Muslim has given alms at kottai Mariamman temple in Dindigul

      Dindigul oi-Velmurugan P Published: Saturday, July 15, 2023, 18:43 [IST] திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் கொடுத்துள்ளார் இஸ்லாமியர் ஒருவர். இது தொடர்பான தகவல் பலகை வெளியாகி பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.. பலரும் இதுதான் தமிழ்நாடு என்று நெகிழ்ந்து வருகிறார்கள். தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 36 ஆயிரத்து 488 கோயில்கள், 56 திருமடங்கள், திருமடத்துடன் இணைந்தபடி 58 கோயில்கள் உள்ளன….

      Read More
      Home 1689426938.jpg

        பின்னால் நின்ற அமைச்சர் பிடிஆர்! முன்வரிசைக்கு அழைத்த உதயநிதி ஸ்டாலின்! கண்டுகொள்ளாத டி.ஆர்.பாலு! | Minister PTR standing behind! Udhayanidhi Stalin called to the front line!

        Madurai oi-Arsath Kan Published: Saturday, July 15, 2023, 18:47 [IST] மதுரை: மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் பின் வரிசையில் நின்றுகொண்டிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை முன் வரிசைக்கு வருமாறு அழைத்து நிறுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மதுரையின் புதிய அடையாளமாக மாறப்போகும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக நூலக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வு நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுடன்…

        Read More
        Screenshot528 1689426818.jpg

          இதான் ஹைலைடே! கருணாநிதியே உயிரோடு வந்தமாதிரி.. பேசி நெகிழ்ந்த ஸ்டாலின் -மதுரை கலைஞர் நூலகத்தில் வாவ் | MK Stalin and Duraimurugan talk with Karunanithi in Madurai Kalaignar library

          Madurai oi-Noorul Ahamed Jahaber Ali Published: Saturday, July 15, 2023, 18:44 [IST] மதுரை: இன்று திறக்கப்பட்டு உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியுடன் அமர்ந்து பேசுவதை போன்று அமைக்கப்பட்டு உள்ள தொழில்நுட்பம் அனைவரையும் வியப்படைய செய்து உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த பிறகு மதுரையில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பெயரில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மதுரையில் ரூ.206 கோடி மதிப்பில்…

          Read More
          Screenshot13333 1689415625.jpg

            மார்டன் “விநாயகர்..!” தனியாக வந்த மண்டையோடு! ஆப்ரேஷன் செய்து சிறுவனை காப்பாற்றிய டாக்டர்கள்! செம | How Israel Doctors reattach boy’s head after accident

            International oi-Vigneshkumar Updated: Saturday, July 15, 2023, 16:29 [IST] இஸ்ரேல்: இஸ்ரேல் நாட்டில் விபத்தில் சிக்கிய சிறுவனின் மண்டையோடு முதுகெலும்பில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில், அதை வெற்றிகரமாக மருத்துவர்கள் மீண்டும் பொருத்தியுள்ளனர். இந்த நவீன உலகில் மருத்துவம் வேற லெவலில் பாய்ந்து வருகிறது. சில காலத்திற்கு முன்பு வரை குணப்படுத்தவே முடியாத நோய்கள் என்று நாம் நினைத்த நோய்களுக்குக் கூட இப்போது மருந்துகள் உள்ளன. இதனால் மனிதர்களின் சராசரி வாழ்நாள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது….

            Read More
            Home 1689414672.jpg

              5.. மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு அறிவித்த அருமையான திட்டங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? | How to apply Tamil Nadu Govt’s amazing 5 schemes for disabled people?

              Thanjavur oi-Velmurugan P Updated: Saturday, July 15, 2023, 16:42 [IST] தஞ்சாவூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களில் உதவி தொகைகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகின்றன. இதற்கு http://www.tncsevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்களை இப்போது பார்ப்போம். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகளின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1000…

              Read More
              Newproject 2023 07 13t200344 061 1689258911.jpg

                கிங் மேக்கர் காமராஜர்.. ஏன், எதற்காக இந்த பெருமித பெயர் வந்தது தெரியுமா? முழு விவரம் | Why Kamaraj (a) Kamarajar called kingmaker? What is Kamarajar’s K Plan?

                Comprehensive Story oi-Mathivanan Maran Updated: Saturday, July 15, 2023, 16:48 [IST] சென்னை: ஜூலை 15.. பெருந்தலைவர், கர்ம வீரர், ஏழைப் பங்காளன் காமராஜர் பிறந்த நாள். தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் என போற்றப்பட்டவர்; பேரறிஞர் அண்ணாவால் குணாளா.. குலக்கொழுந்தே என கொண்டாடப்பட்டவர் காமராஜர். இளம்பிராயத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்த சுதந்திரப் போராட்ட கால தலைவர்களில் ஒருவர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் காங்கிரஸ் பேரியக்கத்தின் முகமாக…

                Read More
                Screenshot13316 1689411045.jpg

                  “ரெட்டை வால் குருவி”.. 1 பொண்ணு + 2 பையனை பார்த்ததுமே அரண்டு போன ஆபீசர்கள்.. ரொம்ப குழப்பமா இருக்கே | Did Kerala woman submit two marriage applications in Kollam Registrars Office

                  Thiruvananthapuram oi-Hemavandhana Updated: Saturday, July 15, 2023, 16:48 [IST] திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு விநோத சம்பவம் நடந்துள்ளது.. அத்துடன் மிகுந்த குழப்பத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தி வரும்நிலையில், அதுகுறித்த விசாரணையை அதிகாரிகள் கையில் எடுத்துள்ளனர்.. என்ன நடந்தது கொல்லத்தில்? கேரள மாநிலத்தில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ், திருமணம் செய்ய வேண்டுமென்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவரின் திருமணத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில், ஒரு மாதம் கழித்து திருமணம் செய்ய…

                  Read More
                  Collage 1688962058 1689420025.jpg

                    மகளிர் உரிமைத்தொகை: சென்னையில் 10 லட்சம் விண்ணப்பங்கள்.. யாருக்கு கிடைக்கும்? ஜெ.ராதாகிருஷ்ணன் பரபர! | Magalir Urimai thogai: 10 lakh applications will be provided at first phase in chennai: J Radhakrishnan

                    Chennai oi-Vignesh Selvaraj Published: Saturday, July 15, 2023, 16:51 [IST] சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு வரவுள்ளன. ஜூலை 24 முதல் 500 ரேஷன் அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர் என்ற அடிப்படையில் விண்ணப்பம் வழங்கும் பணிகளில் ஈடுபடவுள்ளனர் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம்: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும்…

                    Read More
                    Wya9dtd5 Tile 1689419399.jpg

                      ஜஸ்ட் “இது” மட்டும் குடிங்க.. ஒரே கல்லுல டபுள் மாங்காய்.. விர்னு குறையுமாம் வெயிட்.. சர்வரோக நிவாரணி | Health Fantastic Fennel Seed Water and Fennel Seed Water is the Super Healthy tip for weight loss

                      Health oi-Hemavandhana Updated: Saturday, July 15, 2023, 16:54 [IST] சென்னை: உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.. அதுவும் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்கிறார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சாதம் + காய்கறிகள் போதும்.. இந்த காய்கறிகளுடன் ஏதாவது ஒரு கீரை இருந்தால் இன்னும் சிறப்பு. அதேபோல, பழங்களை சாப்பிடும்போது, ஆப்பிள், ஆரஞ்சு, அத்திபழம் போன்ற…

                      Read More