admin

admin

143619ax Vijay 5 1689413853.jpg

நடிகர் விஜய் முன்னெடுக்கும் புதிய முயற்சி! முக்கியமான அமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா? | Anbil Mahesh welcomed actor Vijay’s start of a night school and said that this is the purpose of Illam thedi kalvi.

Chennai oi-Arsath Kan Published: Saturday, July 15, 2023, 15:08 [IST] சென்னை: நடிகர் விஜய் இரவு நேர பாடசாலை தொடங்குவது நல்ல விஷயம் என்று வரவேற்பு தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இல்லம் தேடிக் கல்வியின் நோக்கமும் அது தான் என தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை அண்மையில் நேரில் சந்தித்து பேசிய நடிகர் விஜய், காமராஜர் பிறந்தநாளான இன்று முதல் இரவு நேர பாடசாலை தொடங்குவது பற்றி…

Read More
Job 222 1689400554128 1689400561322.jpg

Job Opportunities : வங்கியில் 1,000 காலியிடங்கள்; பிராட்காஸட் இந்தியா நிறுவனத்தில் வேலை – ஒரே செய்தியில் இரு விவரங்கள்!

Job Opportunities : வங்கியில் 1,000 பணியிடங்கள் காலி, பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் கள உதவியாளர் பணிக்கான காலியிடங்கள் என இரு வேலைவாய்ப்பு தகவல்கள் உள்ளே உள்ளன. தேவைப்படுபவர்கள் படித்து பயன்பெறலாம்.  Credit

Read More
304494 Jul140011.png

DMK Files பார்ட் 2 ரெடி… பினாமிகளின் பெயரே 300 மேல் உள்ளது – அண்ணாமலை | Annamalai About TR Balu Defamation Case DMK Files Part Two

Annamalai On DMK Files Part 2: திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தொடந்த அவதூறு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 14) ஆஜரானார். ஏப்ரல் 14ஆம் தேதி DMK Files எனக் கூறி திமுகவில் முக்கிய பிரமுகர் உள்ளடங்கிய சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.  இதனைத் தொடர்ந்து தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதாகவும் ஆதாரமற்ற குற்றங்களை தெரிவிப்பதுமாக கூறி திமுக பொருளாளர் டி.ஆர்….

Read More
Dyb28f3o Tile 1689406273.jpg

வலியில் துடித்த கபில் சிபல்.. “நான் என்ன ஸ்கூலா நடத்துறேன்?” ஓய்வெடுக்கச் சொன்ன நீதிபதி.. என்னாச்சு? | Please take a break, I am not running a school here: Judge CV Karthikeyan to Kapil sibal

Chennai oi-Vignesh Selvaraj Updated: Saturday, July 15, 2023, 15:10 [IST] சென்னை: செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு இறுதிக்கட்ட விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தன்னால் முடியவில்லை, நேற்றுதான் மருத்துவ சிகிச்சைக்கு சென்று வந்தேன் எனச் சொல்ல, பரவாயில்லை, கொஞ்சம் பிரேக் எடுத்துக்கோங்க.. நான் என்ன ஸ்கூலா நடத்துறேன் எனக் கூறி ஓய்வு எடுக்கச் சொன்னார் நீதிபதி சிவி கார்த்திகேயன். சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன்…

Read More
Senthil Stalin 1689400853738 1689400877156.jpg

‘செந்தில் பாலாஜியை கைகழுவுகிறதா திமுக?’ விவாத நிகழ்ச்சியில் ‘யூடர்ன்’ அடித்த திமுக!

Minister Senthilbalaji Case: இந்த வழக்கு யார் ஆட்சியில் நடந்த வழக்கு? இந்த வழக்கில் திமுகவிற்கோ, திமுக ஆட்சிக்கோ சம்மந்தம் இல்லை. செந்தில்பாலாஜி மீதான குற்றத்திற்கோ, அதற்கு அவர் அளிக்க வேண்டிய விளக்கம் திமுக ஆட்சியில் இல்லை. Credit

Read More
304506 Mkstalinrnravi.jpg

DMK to Protest Against Governor RN Ravi in Parliament | ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக எடுத்திருக்கும் அடுத்த அஸ்திரம்

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில் பொதுசிவில் சட்டம், ஆளுநரின் அத்துமீறல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிப்பது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள…

Read More
Screenshot13314 1689409630.jpg

மன்னிப்பு.. யார் கேட்க வேண்டும்.. துரோகம் செய்தவர்கள் கேட்கட்டும்.. டிடிவி தினகரன் ஒரே போடு | TTV Dinakaran Press meet About Edappadi Palansamy Apology letter statement

Chennai oi-Jeyalakshmi C Updated: Saturday, July 15, 2023, 15:11 [IST] சென்னை: எங்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிதான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா, ஓ.பன்னீர் செல்வத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டியது எடப்பாடி பழனிச்சாமிதான் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்…

Read More
Senthil Ed 1689403471195 1689403490047.jpg

Senthil Balaji: ‘அமலாக்கத்துறை போலீஸ் கிடையாது’ என்று உச்சநீதிமன்றம் கூறியதா? புதிய தகவல்!

அமலாக்கத்துறை போலீஸ் இல்லை என்பதற்காக அவர்கள் கைது செய்யவோ, விசாரணை நடத்தவோ அதிகாரம் இல்லை என்று சொல்ல முடியாது. Credit

Read More
304537 Senthilbalajiminister.jpg

Senthil Balaji Must Prove Himself Innocent Before the Law: Third Judge’s Ruling | செந்தில் பாலாஜி கைது செல்லும் என மூன்றாவது நீதிபதி தீர்ப்பு

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் ஏற்கனவே இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. நீதிபதி நிஷா பானு செந்தில் பாலாஜி கைது செல்லாது என்றும், நீதிபதி பரத சக்கரவர்த்தி அமலாக்கத்துறையின் கைது செல்லும் என்றும் தீர்ப்பளித்தார். இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறையின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, பிற்பகலில் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். அதில், செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கில் உச்ச…

Read More
8 Tile 1689413963.jpg

மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி மரணம்.. 6 மாதத்திற்கு பிறகு விலகிய மர்மம்.. நடந்தது என்ன? | do you know how did Singer Lisa Presley died?

Washington oi-Vishnupriya R Updated: Saturday, July 15, 2023, 15:12 [IST] வாஷிங்டன்: அமெரிக்க பாடகி லிசா பிரஸ்லி எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது குடல் பகுதியில் ஏற்பட்ட உள்காயங்களால் அவர் உயிரிழந்தது 6 மாதங்களுக்கு பிறகு தெரியவந்துள்ளது. பிரபல பாடகர் எல்விஸ் பிரஸ்லியின் மகளும் மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவியுமான லிசா பிரஸ்லி கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இவருடைய முன்னாள் கணவர் டேனி கியோஃபும்…

Read More