admin

admin

8diw0gmy Tile 1689406522.jpg

ஆடி பிறப்பு.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு.. பம்பையில் தர்ப்பணம் தர ஏற்பாடு | Sabarimala Ayyappan temple to open tomorrow for Aadi month puja Arrangements to give to ancestors in Pamba river

Spirtuality oi-Jeyalakshmi C Published: Saturday, July 15, 2023, 13:05 [IST] சபரிமலை: ஆடி மாத பிறப்பு பூஜைக்காக கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. ஆடி அமாவாசை நாளில் பம்பையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் குளங்கள், ஆறுகள், கடற்கரை பகுதிகளில் இந்துக்கள் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு ஆடி அமாவாசை வருகிற 17ஆம்…

Read More
Hme 1689437724.jpg

6 மூட்டை அரிசி வேணும்.. வடிவேலுவின் படித்துறை பாண்டி ஸ்டைலில்.. கும்பகோணத்தில் நடந்த நூதன மோசடி! | Man cheated by ordering a bag of rice in supermarket without paying – Scam in Kumbakonam

Tamilnadu oi-Mani Singh S Published: Saturday, July 15, 2023, 21:46 [IST] கும்பகோணம்: கும்பகோணத்தில் நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சி போல சூப்பர் மார்க்கெட்டில் நூதன மோசடி நடைபெற்றுள்ளது. வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மோசடி எப்படி அரங்கேறியது என்பது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம். சமீப காலமாக புதுபுது வழிகளில் பல்வேறு நூதன மோசடிகள் அரங்கேறி வருகின்றன. மக்கள் கொஞ்சம் அசந்தால் கூட ஏமாறும் நிலைதான் இன்று உள்ளது. அதிக…

Read More
Bn1ghe11 Tile 1689405802.jpg

எரிந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை பிய்த்து சாப்பிட்ட இருவர்.. விசாரணையில் போலீஸார் அதிர்ச்சி | Odisha 2 scheduled tribes youths eat human flesh in cremation

India oi-Vishnupriya R Updated: Saturday, July 15, 2023, 13:05 [IST] புவனேஸ்வரம்: ஒடிஸாவில் எரிந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை இரு நபர்கள் பிய்த்து தின்று கொண்டிருந்த நிலையில் இருவரையும் கைது செய்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். ஒடிஸா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பரிபாடா பகுதியைச் சேர்ந்தவர் மதுஸ்மிதா. பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பரிபாடாவில் உள்ள அரசு மருத்துவக்…

Read More
Ikt0rzpw Tile 1689407260.jpg

“அடடே மோடி என்ன அழகு..” பிரதமரை பார்த்ததும் ஆனந்த கண்ணீர் விட்ட இளம்பெண்! நெகிழ்ச்சி சம்பவம் | France woman unable to control emotion cried seeing PM Modi

Delhi oi-Vigneshkumar Published: Saturday, July 15, 2023, 13:17 [IST] டெல்லி: பிரதமர் மோடியின் பேச்சை கேட்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆனந்தக் கண்ணீர் விட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்தார். இந்தப் பயணத்தின் போது பிரான்ஸ் அதிபர் இம்மாணுவேல் மாக்ரோனை சந்தித்து பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்….

Read More
Bakiya1 1689407632.jpg

பாக்கியாவால் தெருவுக்கு வந்த கோபி.. அவமானப்படுத்தும் ராதிகா.. எதிர்பாராத திருப்பம் | Baakiyalakshmi Serial 2023 July 15th episode full update Gopi came to the street with Baakiya

Television oi-V Vasanthi Published: Saturday, July 15, 2023, 13:24 [IST] சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பெயருக்கு வீடு மாறிவிட்டதால் கோபி கடும் கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் கோபியும் ராதிகாவும் ரோட்டில் நிற்கும்போது பாக்யா வீட்டில் புதிதாக மாட்டப்படும் போர்ட் பார்த்து கோபி மேலும் கோபமடைகிறார். இதனால் பாக்கியவை பழி வாங்குவதற்காக ராதிகா ஆபீஸில் கேண்டீன் விஷயத்தில் மிரட்டுகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜூலை 15 ஆம் தேதிக்கான…

Read More
Delhi1 1689400037.jpg

மூழ்கிய தலைநகர்.. சுற்றிலும் தண்ணீர்.. போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி! டெல்லியில் மாஸ்டர் பிளான் | The Delhi government has deployed 4,500 traffic personnel to deal with the traffic jams caused by the floods

Delhi oi-Halley Karthik Updated: Saturday, July 15, 2023, 13:30 [IST] டெல்லி: டெல்லியை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், நிலைமை விரைவில் சீரடையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க டெல்லி அரசு மாஸ்டர் பிளானை கையில் எடுத்துள்ளது. ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன….

Read More
Tnhrce1 Tile 1689406860.jpg

8 ஆம் வகுப்பு தகுதி போதும்.. 40 ஆயிரம் வரை சம்பளம்.. அறநிலையத்துறையில் வேலை.. விண்ணப்பிக்க ரெடியா? | Tamil Nadu HRCE Recruitment 2023: Vacancy in Kulasai Mutharamman Temple Various Posts

Jobs oi-Mani Singh S Updated: Saturday, July 15, 2023, 13:32 [IST] தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் காலியாக உள்ள 12 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எந்தெந்த பணியிடங்கள், விண்ணப்பிக்க தகுதி என்ன? போன்ற விவரங்களை இங்கே காணலாம். தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இங்குள்ள காலிப்பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குலசேகரன்…

Read More
Collage 1689406938.jpg

கவனிச்சீங்களா! அமித்ஷா மகன் ஜெய்ஷா சொன்ன ஒற்றை வார்த்தை! பிசிசிஐ-யை பாராட்டிய நடிகை குஷ்பு! ஏன்? | Actress Khushbu welcomes BCCI move after Jaysha says Men and women teams set to get equal prize money

Chennai oi-Nantha Kumar R Updated: Saturday, July 15, 2023, 13:40 [IST] சென்னை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா உள்ளார். இந்நிலையில் தான் ஜெய்ஷா சொன்ன ஒற்றை வார்த்தைக்காக பிசிசிஐ-யை நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு பாராட்டி வரவேற்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சரின் மகன் ஜெய்ஷா. இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யின் செயலாளராக உள்ளார். அதேபோல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில்…

Read More
Home1 1689401606.jpg

ஏழுமலையானை தரிசித்த நிதின் கட்கரி.. திருப்பதியில் ரூ.2900 கோடியில் தேசிய நெடுஞ்சாலைகள்.. பலே திட்டம் | Union Minister Nitin Gadkari Offer Special Prayers Tirumala Elumalaiyan Temple

Tirupati oi-Jeyalakshmi C Updated: Saturday, July 15, 2023, 13:42 [IST] திருப்பதி: மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனது குடும்பத்துடன் எழுமலையான் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார். தரிசனத்துக்கு பின்னர் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் வழங்க, கோயில் நிர்வாகிகள் மத்திய அமைச்சருக்கு பட்டு வஸ்திரம் அணிவித்தனர். அதன் பின்னர் சுவாமியின் தீர்த்த பிரசாதம் வழங்கி கௌரவித்தனர். ஆந்திர மாநிலத்தின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்று திருப்பதி திருமலை…

Read More
Stalin3 1689436798.jpg

3D தரை.. குழந்தையாகவே மாறிய ஸ்டாலின்! கால் வைத்தவுடன் கொடுத்த ரியாக்‌ஷன் – கலைஞர் நூலகத்தில் அசத்தல் | MK Stalin happy after sta3d floor in Madurai kalaignar Centenary library

Madurai oi-Noorul Ahamed Jahaber Ali Published: Saturday, July 15, 2023, 21:31 [IST] மதுரை: இன்று திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் இடம்பெற்று உள்ளா 3டி தரையில் கால் வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பூரித்துப்போனார். என்ன அது? தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியமைத்த உடன், முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி பெயரில் மதுரையில் நூலகம் அமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மதுரை புதுநத்தம் சாலையில்…

Read More