ஜோதிடம்

1067130.jpg

26-07-2023

சோபகிருது 10 ஆடி

புதன்கிழமை

திதி: அஷ்டமி பிற்பகல் 3.56 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: சுவாதி மறுநாள் பின்னிரவு 1.13 வரை. பிறகு விசாகம்.
நாமயோகம்: சாத்தியம் பிற்பகல் 2.42 வரை. பிறகு சுபம்.
நாமகரணம்: பவம் பிற்பகல் 3.56 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.52. அஸ்தமனம்: மாலை 6.37

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 4,6,8
சந்திராஷ்டமம் ரேவதி, அஸ்வினி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *