Img 20240229 185503.jpg

“பாஜக கூட்டணியில் அதிமுக இல்லாததால், எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவை பிரதமர் புகழ்கிறார்” – திருநாவுக்கரசர் | Thirunavukarasar press meet at madurai

இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஏதும் பேசவில்லை, தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் அரசியல் பேசி வருகிறார். திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து 10 ஆண்டுகளாக ஞாபகம் வராத பிரதமருக்கு, இப்போதுதான் ஞாபகம் வந்துள்ளது. தற்போது இருவரையும் பாராட்டி பேசி உள்ளார், எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றிய நிலையில் இந்திரா காந்தி ஏற்பாட்டில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லப்பட்டார், அதனால் எம்.ஜி.ஆர் கூடுதலாக மூன்று வருடம் உயிரோடு…

Read More
Whatsapp Image 2024 02 29 At 19 40 01 1 .jpeg

‘கடந்த முறை கோ பேக் மோடி.. இந்த முறை கெட் அவுட் மோடி’ – திமுக ஐடி விங்குக்கு உதயநிதி அட்வைஸ் Trend Getout modi says udhayanidhi stalin

கூவத்தூரைப்போல,  கோவையில் சர்ப்ரைஸ் என்று அதிமுகவினரை தூக்கியதாக பாஜகவினரும், பாஜகவினரை தூக்கியதாக அதிமுகவினரும் கூறியுள்ளனர். உண்மையில், பாஜகவின் மாநில டீம் அதிமுக. அதிமுகவின் தேசிய டீம் பாஜக. அதிமுக ஆட்சியில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது திமுக. ஆனால் அதிமுக வாயைவே திறக்க வில்லை. இப்போது, ஆளுநரின் நடவடிக்கைக்கும் வாய் திறக்கவில்லை. உதயநிதி ஸ்டாலின் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் மூலம் இதுவரை 454 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண்…

Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களின் நிலை என்ன? – சாந்தன் இறப்பும்… முகாம் சர்ச்சையும்! | Will Rajiv Gandhi assassination case convicts be allowed to go to their country?

குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், ‘உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும், சிறப்பு முகாம் என்ற பெயரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத ஒரு வதைக்கூடத்தில் இவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, கடுமையான மனஉளைச்சலுக்கும், உடல் பாதிப்புகளுக்கும் ஆளாகிய நிலையில், தங்கள் தாயகத்துக்குத் திரும்ப வேண்டுமென்று சாந்தன் தொடர்ந்து மன்றாடினார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவர் தாய்நாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்பது வேதனைக்குரியது’ என்று கூறியிருக்கிறார். திருமாவளவன் மேலும்,…

Read More
64ee92200df3d.jpg

தங்கம் தென்னரசு வழக்கு: `குப்பனுக்கும் கருப்பனுக்கும் இதேதானா?’ – விளாசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் | Judge Anand Venkatesh questioned the investigating officer in thangam thennarasu case

அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கில், அமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வாதங்களை எடுத்து வைத்தார். அப்போது அவர், “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் பழிவாங்கும் நோக்கில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. நியாயமான விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆதாரங்களை புறக்கணித்துவிட்டு வழக்கு தொடர்வது எப்படி நியாயமான விசாரணையாகக் கருத முடியும்… வழக்கு பதிவுசெய்யும் முன்பு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை பரிசீலித்திருக்க வேண்டும்….

Read More
Img 20240228 Wa0042 1 .jpg

ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறாரா மோடி? – மாவட்ட பாஜக-வினர் சொல்வதென்ன?

`அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வராரு, தி.மு.க-வே இனி இருக்காது, தமிழ்நாட்டுக்கு இனி அண்ணாமலைதான்னு மேடையில பேசுறாரு…’ என்று மோடியின் தமிழக வருகையையும், அவர் பொதுக்கூட்டத்தில் பேசியதையும் மக்கள் பேசி வருகிறார்கள். “இதுக்கே இப்படீன்னா, ராமநாதபுரத்துல போட்டியிடும் அறிவிப்பு வந்தால் என்ன பண்ணுவீங்க?” என்கிறார்கள்  பா.ஜ.க-விலுள்ள முக்கிய நிர்வாகிகள். ராமநாதபுரம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், மாநில நிர்வாகிகள் சுப.நாகராஜன், ஜி.பி.எஸ்.நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், குப்புராமு,  ரஞ்சனா நாச்சியார்,…

Read More
Img 20240229 185557.jpg

`பாஜக-வுடன் கூட்டணி; தென் மாவட்டங்களில் எந்த தொகுதியிலும் போட்டியிடத் தயார்!' – ஓ.பி.ரவீந்திரநாத்

“தனித்துப் போட்டியிட வாய்ப்பில்லை, மீண்டும் பிரதமராக மோடிதான் வர வேண்டும் எனும் நிலைப்பாட்டில் இருக்கிறோம்.” என்று தெரிவித்தார் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத். ஓ.பி.ரவீந்திரநாத் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் நடைபெறுகின்ற ரயில்வே திட்டங்கள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில், மதுரையில் எம்.பி-க்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சென்னை – போடி ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும்,…

Read More
1208142.jpg

  ஜோதிடம்

  கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை – ராசியில் கேது – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி – களத்திர ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றங்கள்: 14-03-2024 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண…

  Read More
  Untitled Design 2024 02 29t180600 978.png

  Sterlite: `ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது..!’ – உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் | “serious violations” Supreme Court refused permission to reopen the Sterlite

  அப்போது நீதிபதி சந்திரசூட், “தொழிற்சாலையை மூடுவது சந்தேகத்திற்கு இடமின்றி விருப்பமான விஷயமல்ல. இருப்பினும், மீண்டும் மீண்டும் நடந்த விதிமீறல்களின் தீவிரத்தன்மையால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் அனைத்தும், அதிகாரிகளாலோ அல்லது உயர் நீதிமன்றத்தாலோ கவனக்குறைவாக கையாளப்பட்டதாகத் தெரியவில்லை. சட்டபூர்வ அதிகாரிகள் பல ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளை நீதிமன்றத்தில் சமர்பித்திருக்கின்றனர். அதன் அடிப்படையில்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கியிருக்கிறது. டி.ஒய்.சந்திரசூட் உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறையில் கடுமையான தவறு எதுவும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, அதில் உச்ச…

  Read More
  1208141.jpg

   ஜோதிடம்

   சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் ) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி – அஷ்டம ஸ்தானத்தில் ராகு – பாக்கிய ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றங்கள்: 14-03-2024 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர…

   Read More
   Vv.jpg

   ‘தி.மு.க – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இழுபறி’ – டெல்லியில் நடந்தது என்ன?! | DMK, Congress seat sharing talks getting delay, why?

   ராகுல் காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே அதற்கு பதிலளித்த திமுக புள்ளியோ, “அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது” என தெரிவித்து உள்ளார். பிறகு பேசிய கார்கே, “We are confident of getting 13 seats. Let’s talk later again (நாங்கள் 13 இடங்களை பெற வேண்டும் என்பதில் உறுதியாக நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது குறித்து மீண்டும் பேசுவோம்)” என தெரிவித்து விட்டார். பிறகு திமுக தரப்பில் இருந்து செல்வப்பெருந்தகையிடம் பேசி இருக்கிறார்கள். எனினும் அவர்…

   Read More