1191621.jpg

ஜோதிடம்

01.02.2024 சோபகிருது 18 தை வியாழக்கிழமை திதி : சஷ்டி மதியம் 2.04 வரை. பிறகு சப்தமி. நட்சத்திரம் : சித்திரை நாளை அதிகாலை 3.49 வரை. பிறகு சுவாதி. நாமயோகம் : திருதி நண்பகல் 12.23 வரை. பிறகு சூலம். நாமகரணம் : வணிசை மதியம் 2.04 வரை. பிறகு பத்திரை. நல்ல நேரம் : காலை 9-10, பகல் 11-12, மாலை 4- 6.30, இரவு 8-9. யோகம் : சித்தயோகம் நாளை அதிகாலை…

Read More
1.jpg

Tamil News Live Today: இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! | Tamil News Live Today live updates dated 01-02-2024

இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்  நிர்மலா சீதாராமன்! பட்ஜெட் – நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் இன்றைய இடைக்கால பட்ஜெட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்றி

Read More
Chennai.jpg

சென்னை மாநகராட்சி: பெண்கள் சைக்காலஜி சர்ச்சை டு ஊழல்… பரபரத்த புத்தாண்டின் முதல் மாமன்ற கூட்டம்! |Chennai corporation Council meeting 2024 – Issues and actions!

`அம்மா உணவகத்தில் முறைகேடு; கவுன்சிலர்களுக்கும் வாக்கி டாக்கி வேண்டும்’: அதைத்தொடர்ந்து பேசிய 11-வது மண்டலம் தி.மு.க வார்டு கமிட்டி தலைவர் நொலம்பூர் ராஜன், “அம்மா உணவக ஊழியர்களுக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.300 வழங்கப்பட்டு வருகிறது. அந்தத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அதேபோல பல்வேறு முறைகேடுகளும் நடக்கின்றன. வேலைக்கே வராமல் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டு கணக்கு காட்டுகின்றனர். 152-வது வார்டிலுள்ள அம்மா உணவகத்தில் அரிசு, பருப்புகளை கையாடல் செய்த ஊழியர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டனர். இதேபோல…

Read More
Pti01 31 2024 000162b.jpg

Parliament Breach: “எதிர்க்கட்சிகள் தொடர்பு… ஒப்புக்கொள்ள சித்ரவதை செய்தனர்” – கைதானவர்கள்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 5 பேரை டெல்லி காவல்துறை கைது செய்தது. இதில், கர்நாடக பா.ஜ.க எம்.பி பிரதாப் சிம்ஹாவின் நுழைவு அனுமதிச்சீட்டுடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து, போராட்டத்தை முன்னெடுத்த சாகர், மனோரஞ்சன், நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தை முன்னெடுத்த நீலம் தேவி, அமோல் ஷிண்டே, டெல்லி காவல் நிலையத்தில் சரண்டரான லலித் ஜா ஆகியோரை டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. நாடாளுமன்ற அத்துமீறல் அவர்களின் இந்தப் போராட்டத்துக்கான காரணம்…

Read More
Jdjje 1684949100135 1706712546952.jfif .jpeg

Kaduvetti Guru: ’திமுக கிளைச்செயலாளர் முதல் வன்னியர் சங்க தலைவர் வரை’ சர்ச்சை நாயகன் காடுவெட்டி குருவின் கதை!

“ஜெ.குருவின் சர்ச்சை பேச்சுக்கள் அவரது அரசியலில் எந்த அளவுக்கு ஏற்றத்தை கொடுத்ததோ, அதே அளவுக்கு சிக்கலையும் ஏற்படுத்தியது” Credit

Read More