Tamil News Live Today: இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! | Tamil News Live Today live updates dated 01-02-2024

1.jpg

இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்  நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் – நிர்மலா சீதாராமன்

இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் இன்றைய இடைக்கால பட்ஜெட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *