Uncategorized

ஜோதிடம்

1243883.jpg

குரோதி 25 சித்திரை

புதன்கிழமை

திதி: அமாவாசை காலை 8.52 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: பரணி மதியம் 1.31 வரை. பிறகு கார்த்திகை.

நாமயோகம்: சௌபாக்யம் மாலை 5.36 வரை. பிறகு சோபனம்.

நாமகரணம்: நாகவம் காலை 8.52 வரை. பிறகு கிம்ஸ்துக்னம்.

நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.

யோகம்: சித்தயோகம் மதியம் 1.31 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்:சென்னையில் காலை 5.45.

அஸ்தமனம்: மாலை 6.25.









ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 7
சந்திராஷ்டமம் சித்திரை, சுவாதி




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *