Jo0ji5u8 Farmers Protest 625x300 27 November 23.webp.png

Delhi Chalo: `போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் பாஸ்போர்ட், விசா ரத்தாகும்!’ – போலீஸ் எச்சரிக்கை | ‘Will cancel passport, visa’: Haryana cops’ warning to protesting farmers

பாஸ்போர்ட் இது தொடர்பாக ஹரியானா மாநிலம், அம்பாலா மாவட்ட துணை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள சோஷியல் மீடியா பதிவில், `விவசாயிகள் போராட்டத்திற்கு பஞ்சாப்பில் இருந்து ஹரியானா வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் மற்றும் தூதரகத்திற்கு கடிதம் எழுதப்படும். கண்காணிப்பு கேமரா மற்றும் ட்ரோன்கள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களின் புகைப்படங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அவர்கள் பெயரில் விசா அல்லது பாஸ்போர்ட் இருந்தால் ரத்து செய்யும்படி…

Read More
Whatsapp Image 2024 02 29 At 2 13 20 Pm.jpeg

டெல்லி: வீடு இடிப்பு; `எங்களுக்கான பரிசு இது’ – குற்றம்சாட்டும் உத்தரகாண்ட் சுரங்க மீட்பு குழு நபர்! | DDA razes home of Silkyara tunnel rat-hole miner in demolition drive

உத்தரகாண்ட் மீட்புக் குழுவைச் சேர்ந்தவரின் வீடு எலிவளைச் சுரங்கத் தொழிலாளர்களின் மீட்புக் குழுவிலிருந்த மற்றொருவரான முன்னா குரோஷி, “அரசு எங்களுக்கென ஒரு வீட்டைத் தருவதாக உறுதியளித்தது, ஆனால் இப்போது எங்கள் குழு உறுப்பினரின் வீட்டையும் அடாவடியாகப் பறித்துவிட்டனர்” எனத் தெரிவித்தார். இது குறித்து அரசு அதிகாரிகள், “டெல்லி மேம்பாட்டு ஆணையம் தரப்பில், அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் முன் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலம் வளர்ச்சி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது” எனக் கூறி, குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது. நன்றி

Read More
1208140.jpg

    ஜோதிடம்

    கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – சுக ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி – பாக்கிய ஸ்தானத்தில் ராகு – தொழில் ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றங்கள்: 14-03-2024 அன்று செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-03-2024 அன்று சூரிய…

    Read More
    Whatsapp Image 2024 02 29 At 15 00 16 2 .jpeg

    `சிறு தவறு நடந்துவிட்டது; நான் இந்தியன்தான்’ – சீன கொடி விளம்பர சர்ச்சைக்கு அமைச்சர் சொல்வதென்ன? | Minister Anitha radha krishnan talks avout controversy ad in peper

    தூத்துக்குடி எம்.பி., கனிமொழி இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, “இந்த விளம்பரத்தை செய்த நபர் எங்கிருந்து இந்தப் படத்தைக் கண்டுபிடித்தார் என்று எனக்குத் தெரியவில்லை. சீனாவை இந்தியா எதிரி நாடாக அறிவிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். சீன பிரதமரை நம் பிரதமர் இந்தியா அழைத்ததையும், அவர்கள் மகாபலிபுரம் சென்றதையும் பார்த்திருக்கிறேன். உண்மையை ஏற்க விரும்பாத காரணத்தால் பிரச்னையை திசைதிருப்ப காரணங்களை தேடுகிறீர்கள்” எனக் கூறியுள்ளார். Junior Vikatan-ன் பிரத்யேக…

    Read More
    Img 20240227 164625.jpg

    Kalaignar Museum: “ரூ.39 கோடியில் மெரினா கலைஞர் ஹைடெக் அருங்காட்சியகம்!” சிறப்பம்சங்கள் என்னென்ன?| Kalaignar Museum Spot Visit

    மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடமும் ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் சிறப்பம்சங்களை விளக்கும் வீடியோ! Published:Just NowUpdated:Just Now நன்றி

    Read More
    Whatsapp Image 2024 02 19 At 10 07 34.jpeg

    இவர்கள் விஷயத்தில் மட்டும் ஏன் `திராவிட மாடல்', `பாரத மாடல்' எல்லாம் பல் இளிக்கின்றன..?

    ‘உயர்கல்வி பயில விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும்’ என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துவரும் வேளையில், திருநர் சமூகத்தின் அடிப்படை பிரச்னையை சரிசெய்யாமல் இந்த அறிவிப்பு பலனைத் தராது என்ற சர்ச்சையும் எழுந்திருக்கிறது. இந்த அறிவிப்பு குறித்து நம்மிடம் பேசிய எழுத்தாளர் கிரேஸ் பானு, “நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த அறிவிப்பை வெளியிடும்போது, ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்று குறிப்பிட்டதை முதலில் நான் எதிர்க்கிறேன். நாங்கள்…

    Read More
    Modii.jpg

    பாஜக கூட்டணியை விரும்பாத எடப்பாடியும் மோடியின் திருப்பூர் பேச்சும் – அதிமுகவை கரைக்கும் யுக்தியா?! | What was BJP plan on admk after in refusing to join nda

    மக்களவைத் தேர்தலில் யார் பிரதமராக வேண்டும் என முடிவு செய்கிறார்களோ அவரைச் சார்ந்த கட்சி அல்லது கூட்டணிக்கு தான் தமிழக மக்கள் வாக்களிக்கிறார்கள். 1998, 1999 மக்களவைத் தேர்தல்களில் வாஜ்பாய் பிரதமராக தமிழக மக்கள் வாக்களித்தனர். 2014 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி பிரதமராக 19 சதவீத மக்கள் வாக்களித்தனர். 40 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தேர்தலில்தான் திமுக, அதிமுக ஆதரவின்றி இரண்டு எம்.பி.க்கள் (கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன், தருமபுரி – அன்புமணி ராமதாஸ்) தமிழகத்தில் வெற்றி…

    Read More
    1208137.jpg

      ஜோதிடம்

      மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் கேது – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி – தொழில் ஸ்தானத்தில் ராகு – லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றங்கள்: 14-03-2024 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்…

      Read More
      Gridart 20240229 134107256.jpg

      `மோடி முகத்தில் தோல்வி பயம்; வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாக இருக்க வாழ்த்துகள்!’ – ஸ்டாலின் |DMK chief and CM Stalin slams PM Modi after his two day visit of tamilnadu

      ஆனால், ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்குக்கூட பணம் தராமல் இரக்கமற்று ஓர் அரசாட்சியை நடத்தி வரும் மோடிக்கு, தி.மு.க-வைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை. தி.மு.க-வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசியிருக்கிறார் பிரதமர். தி.மு.க-வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. அவரது பாணியில் பா.ஜ.க-வே…

      Read More
      Sukesh Kejriwal 2024021185523.jpeg

      `கெஜ்ரிவாலை எதிர்த்து சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிடுவேன்..!' – சுகேஷ் சந்திரசேகர்

      தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடியை மிரட்டிப் பறித்தது தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு, டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், அந்தப் பணத்தில் நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அதிக அளவு பரிசு மற்றும் பணம் வாங்கிய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்திர ஜெயின், தன்னை அச்சுறுத்துவதாக சுகேஷ் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து…

      Read More