‘தி.மு.க – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இழுபறி’ – டெல்லியில் நடந்தது என்ன?! | DMK, Congress seat sharing talks getting delay, why?

Vv.jpg

ராகுல் காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே

ராகுல் காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே

அதற்கு பதிலளித்த திமுக புள்ளியோ, “அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது” என தெரிவித்து உள்ளார். பிறகு பேசிய கார்கே, “We are confident of getting 13 seats. Let’s talk later again (நாங்கள் 13 இடங்களை பெற வேண்டும் என்பதில் உறுதியாக நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது குறித்து மீண்டும் பேசுவோம்)” என தெரிவித்து விட்டார். பிறகு திமுக தரப்பில் இருந்து செல்வப்பெருந்தகையிடம் பேசி இருக்கிறார்கள். எனினும் அவர் தலைமை கூறுவதைத்தான் நான் இங்கு வந்து சொல்ல முடியும்என தெரிவித்துள்ளார். இதையடுத்துதான் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இரட்டை இலக்கம் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. இதனால் தான் ஒப்பந்தம் ஏற்படுவதில் தாமதம் ஏற்படுகிறது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *