Admk1.jpg

பிரமாண்ட கேக்… ஜெயலலிதா வேடமிட்ட பெண் – அதிமுக மகளிர் தின கொண்டாட்டத்தில் எடப்பாடி! | Photo Album | A Photo album on admk women’s day celebration

பிரமாண்ட கேக்… ஜெயலலிதா வேடமிட்ட பெண் – அதிமுக மகளிர் தின கொண்டாட்டத்தில் எடப்பாடி! | Photo Album Published:Just NowUpdated:Just Now நன்றி

Read More
Whatsapp Image 2024 01 07 At 11 01 04.jpeg

“எதிரணியில் கதவு, ஜன்னல் திறந்திருந்தும் கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை” – டி.ஆர்.பி.ராஜா சாடல்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள கர்த்தனாதபுரத்தில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொழில்த்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “திராவிட நாயகன் தமிழக முதல்வரின் நல்லாட்சியில் மன்னார்குடி மின்னிக்கொண்டே வருகிறது. தமிழகமும் பள பளவென மின்னிக்கொண்டிருக்கிறது. டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி கர்த்தனாதபுரத்தில் புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தனர். நான்…

Read More
Symbol.jpg

சின்னம்… சிக்கல்… கதறும் கட்சிகள்!

சின்னங்கலும் சிக்கல்களும்! தேர்தலில் வெற்றி பெறுவது எத்தனை முக்கியமோ, அதே அளவு சின்னங்களை பெறுவதிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுவார்கள். இதற்கு அந்த சின்னங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பதுதான் காரணம். இதற்கு எடுத்துக்காட்டாக காங்கிரஸின் கை சின்னத்தையும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தையும் கூற முடியும். தமிழகத்தின் பல இடங்களில் மக்களில் சிலர் ‘காமராஜரின் சின்னம் கை’ என்றும் ‘எம்ஜிஆரின் சின்னம் இரட்டை இலை’ என்றும் அந்த கட்சிகளுக்கு வாக்களித்து வருகிறார்கள். அந்த…

Read More
L7a3c4co Naveen Patnaik Pm Modi 625x300 09 March 24.webp.png

தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்; டெல்லி பேச்சுவார்த்தை தோல்வி? – ஒடிசாவில் தனித்துப் போட்டியிடும் பாஜக?

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள முழுவேகத்தில் தயாராகி வருகிறது. ஏற்கனவே பா.ஜ.க தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. பா.ஜ.க தனது கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்ட ஆரம்பித்து இருக்கிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடனும், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தை பெரும்பாலும் டெல்லியில் நடக்கிறது. ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடக்க இருக்கிறது. எனவே…

Read More
1709965299 Ghkxmqyxuaez8t8.jfif .png

`உங்களுக்கு தருவதில் பிரச்னை இல்லை; ஆனால்..!’ – விசிக இரண்டில் சமாதானம் ஆனது எப்படி? | Constituency allocation, Did the VCK get what it asked for?

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குக் குழு அமைத்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்த நிலையிலும் வி.சி.க-வுடன் மட்டும் முதற்கட்டப் பேச்சுவார்த்தையே இழுத்தடித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கத் வி.சி.க தலைவர் திருமாவளவன் சென்றுவிட்டதால் பேச்சுவார்த்தை கொஞ்சம் தள்ளிப்போகிறது என்றார்கள். ஆனால், முதல்வர் அப்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததாலேயே பேச்சுவார்த்தை தள்ளிப்போனதாகவும் சொல்லப்பட்டது. சொன்னபடியே முதல்வர் வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் முதல்கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள். அப்போது சிதம்பரம்,…

Read More
Gridart 20240309 101323720.jpg

டெல்லி: மசூதியில் நெரிசலால் சாலையில் தொழுகை… இஸ்லாமியர்களை உதைத்த காவலர் சஸ்பெண்ட் | delhi police officer kicks muslims during namaz

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியதும், பலரும் போலீஸ் அதிகாரியின் செயலை கடுமையாக விமர்சித்தனர். அந்த வரிசையில், நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி-யால் தீவிரவாதி என சாட்டப்பட்ட எம்.பி டேனிஷ் அலி, “இந்தியாவில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாலையில் பிரார்த்தனை செய்யும் போது, அவர்கள் மீது மலர் தூவப்படும் என்றும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்யும்போது உதைக்கப்படுவார்கள் என்றும் நான் நினைத்துகூடப் பார்த்ததில்லை” என்று ட்வீட் செய்தார். இன்னொருபக்கம், சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த…

Read More
Fb Img 1709924528128.jpg

குலதெய்வ கோயிலில் தந்தை… சதுரகிரியில் மகன் – விருதுநகரில் ஆன்மிக விசிட் அடித்த ஓ.பி.எஸ் தரப்பு |OPS and along with his family held at Srivilliputhur for deity trip

அதுமட்டுமல்ல மஹா சிவராத்திரியை முன்னிட்டு முன்னிட்டு ஓ.பி.ரவீந்திரநாத் மட்டும் தனியே நேற்று மாலை திடீரென ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்திறங்கினார். தொடர்ந்து அவர் ஆன்மீக பயணமாக சதுரகிரி மலை மீது உள்ள சுந்தரமகாலிங்கம் சாமி கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள விஸ்வேஸ்வரர் தியான நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவர், சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகமும், திருநீறு அபிஷேகமும் செய்து மனமுருக வேண்டிக் கொண்டார். வழக்கமாக ஜெயபிரதீப்தான் ஆன்மிக பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பவர். ஆனால்…

Read More
Whatsapp Image 2024 03 09 At 10 07 17.jpeg

Kaziranga: காசிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்த பிரதமர் மோடி!

யானைகளுடன் பிரதமர் மோடி யானைகளுடன் பிரதமர் மோடி யானைகளுடன் பிரதமர் மோடி யானைகளுடன் பிரதமர் மோடி காசிரங்காவில் பிரதமர் மோடி காசிரங்காவில் பிரதமர் மோடி காசிரங்கா காசிரங்கா காசிரங்கா காசிரங்கா காசிரங்காவில் பிரதமர் மோடி காசிரங்காவில் பிரதமர் மோடி காசிரங்காவில் பிரதமர் மோடி காசிரங்காவில் பிரதமர் மோடி நன்றி

Read More
I9of1j9i 400x400.png

Tamil News Live Today: விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு! | Tamil News Live Today live updates dated 09-03-2024

சென்னையில் அமலாக்கத்துறை ரெய்டு! சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடைப்நெற்று வருகிறது. அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ரெய்டு செற்று வருகிறது. அந்நிறுவனத்தின் உரிமையாளரான செல்வராஜ் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடைபெறுகிறது. ஆதவ் அர்ஜுனா அதேபோல, சமீபத்தில் விசிக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஆதவ் அர்ஜுன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திவருகின்றனர். தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையிலுள்ள ஆதவ் அர்ஜுன் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. இதுமட்டுமல்லாமல், சென்னை…

Read More
Fb Img 1681229895729.jpg

`வயநாட்டில் மீண்டும் ராகுல்’ – கேரளாவில் சிட்டிங் எம்பி-க்களுக்கு மீண்டு வாய்ப்பளித்த காங்கிரஸ்! | kerala Congress candidate list, sitting mp contesting again

இந்த முறை கேரளத்தை ஆளும் சி.பி.எம் 15 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. ஐந்து தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. சி.பி.எம் கூட்டணி 20 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நேரடியாக 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள நான்கு தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை டெல்லி தலைமை வெளியிட்டு உள்ளது. ராகுல் காந்தி அதில் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்…

Read More