Untitled Design 2024 03 08t190805 475.png

Women in Politics: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை… அரசியலில் தடம் பதித்த பெண் ஆளுமைகள்!

சுஷ்மா ஸ்வராஜ், இந்திய அரசியலில் தலைசிறந்தவர். தன்னுடைய பேச்சுத்திறன், அரவணைப்புப் பண்பால் அறியப்பட்டார். பா.ஜ.க-வின் முதல் பெண் முதல்வர். மத்திய அமைச்சர், கட்சியின் பொதுச்செயலாளர், செய்தித் தொடர்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர் எனப் பல பதவிகளை வகித்திருக்கிறார். நன்றி

Read More
3e5e425e 9e6a 4ea2 857d 84b2b5f020bf.jpg

Vijay: `தோழர்களாக இணைந்து சரித்திரம் படைப்போம்!’ – TVK உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்த விஜய் | TVK Leader Vjay Starts his party Membership Enrollment

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…

Read More
4ce6addc 530b 4099 9b0c 4f57dea3ad9e.avif .png

புதுச்சேரி: `அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே தலைவிரித்தாடும் கஞ்சா..!’- ஆசிரியர் கூட்டமைப்பு அச்சம் | govt school teachers expressed their fear over ganja usage by students

 புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த 2-ம் தேதி தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அதையடுத்து 5-ம் தேதி அதே பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து ஒட்டுமொத்த புதுச்சேரியும் போராட்டக்களமாக மாறியிருக்கிறது. இந்த நிலையில்,…

Read More
Jairam Ramesh.jpg

`இந்த 5 கேள்விகளுக்கு நாட்டின் பெண்கள் பதில் எதிர்பார்க்கிறார்கள் பிரதமரே!' – ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியிடம் இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் பிரச்னைகள் குறித்து 5 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பின்போது பேசுகையில், “மணிப்பூரில் ஒரு வருடத்திற்கும் மேலாகத் தொடரும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மாநிலத்தில், பெண்கள் தாக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் வெளியாகியது. மணிப்பூர் மாநிலத்திலும் மத்தியிலும் பா.ஜ.க-வின் இரட்டை இன்ஜின் ஆட்சிதான் நடந்து வருகிறது….

Read More
Pmk Admk1 Xqwae.jpg

`யூடர்ன்’ போடவைத்த டெல்லி கால்… பாஜக-விடம் பாமக-வை இழக்கிறதா அதிமுக?! | Is ADMK losing PMK to BJP in 2024 election alliance

இந்நிலையில்தான், டெல்லியில் இருந்த வந்த ஒரு அழைப்பு எல்லாவற்றையும் மாற்றி யூடர்ன் போடவைத்துவிட்டது. அந்த அழைப்பில், `எதற்கும் டெல்லி மேலிடத்தில் பேசி பாருங்கள்’ என்ற தகவல் இருந்ததால், அன்புமணி பழைய பேச்சுக்களை எடுத்து வந்திருக்கிறார். அதன்படிதான், டெல்லியுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இருப்பினும், ‘மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று அறிவித்து அவரது மனதில் இடம் பிடியுங்கள். அவர் விருப்பப்பட்டால் நிச்சயம் பொறுப்பு கிடைக்கும்’ என்று முடிவை சொல்லாமல் மீண்டும் குழப்பியடித்து இருக்கிறது டெல்லி. இதனால் இறுதி முடிவு…

Read More

"எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; கொங்கு மண்டல தொகுதிகளை பாஜக கைப்பற்றும்!" – சொல்கிறார் அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மத்திய அரசு மீது குற்றம் சாட்டுவதற்கு முன்பாக திமுக அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது. அண்ணாமலை திமுகவின் அயலக அணியில் இருந்தவர் தான் ஜாபர் சாதிக்.  இருப்பினும் இதுகுறித்து திமுக எந்த கருத்தும் சொல்லாமல் டிஜிபி விளக்கம் கொடுத்து வருகிறார்.  ஜாபர் சாதிக்குடன் எடுத்த புகைப்படத்தை ஏன் உதயநிதி ஸ்டாலின்…

Read More
1709895999 Ap24031193595271.jpg

‘Make in India’ போல, ‘Wed in India’ – மோடியின் புதிய முழக்கத்தால் என்ன பயன்?! | wed in India: PM Modi promotes wedding in Jammu Kashmir

‘ஜாம் நகரில்தான் என்னுடைய தாத்தா திருபாய் அம்பானி வாழ்க்கையைத் தொடங்கினார். என் அப்பாவும் அங்கிருந்துதான் வாழ்க்கையைத் தொடங்கினார். ஜாம் நகரில்தான் நான் படித்து வளர்ந்தேன். எனவே, என்னுடைய திருமணம் ஜாம்நகரில்தான் நடக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்’ என்று ஆனந்த் அம்பானி கூறியிருக்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்….

Read More
Whatsapp Image 2024 03 08 At 14 51 27 1 .jpeg

EP01 நாடாளுமன்றத்தில் இவர்கள்: ஓராண்டுகூட இல்லை; ஆனாலும்..! – `சமூக நீதிக் காவலர்’ வி.பி.சிங் சாதித்தது என்ன?

இதுவரையில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்கள் அனைத்தும், எதிர்பாராத பல திருப்பங்கள் கொண்டதாகவே அமைந்திருக்கின்றன. அப்படித்தான், யாரும் எதிர்பார்க்காத தலைவர்கள் பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள். குஜராத் முதல்வராக இருந்த மோடி, பிரதமராக வருவார் என்று 2014-ம் ஆண்டுக்கு முன்பு பெரும்பாலானோர் எதிர்பார்க்கவில்லை. வி.பி.சிங் அவருக்கு முன்பாக, தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், பி.வி.நரசிம்ம ராவ் உட்பட பலரும் அப்படி எதிர்பார்க்காத வகையில் பிரதமராக வந்தவர்கள்தான். இவர்களைப் பற்றிய சுவாரஸ்யம் நிறைந்த தேர்தல்கால அரசியல் வரலாற்றுப் பக்கங்களை இந்த மினி…

Read More
Whatsapp Image 2023 11 11 At 12 43 36 4 .jpeg

`4 தொகுதிகள் கேட்டோம்… எனினும் இரண்டில் ஒப்புக்கொண்டது ஏன்?’ – விளக்கும் விசிக தலைவர் திருமாவளவன்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இதில், இந்திய யூனியன் முஸ்லிக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு இடமும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா இரண்டு இடங்களும் தி.மு.க சார்பில் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக நீடித்து வந்தது. முதல்வர் ஸ்டாலின் – விசிக தலைவர் திருமாவளவன்…

Read More