Dayanithimaran.jpg

மத்திய சென்னை: `என்ன செய்தார் தயாநிதி மாறன் எம்.பி?’ – உங்கள் கருத்து என்ன?!

மத்திய சென்னை தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாநிதி மாறனின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்து ‘என்ன செய்தார் எம்.பி?’ என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருக்கிறது. கட்டுரையைப் படிக்க… என்ன செய்தார் எம்.பி? – தயாநிதி மாறன் (மத்திய சென்னை) தயாநிதி மாறனின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன… பதிந்து, முடிவைத் தெரிந்துகொள்ளுங்கள்….

Read More
15.jpg

Junior Vikatan – 13 March 2024 – ஒன் பை டூ

பொள்ளாச்சி சித்திக், செய்தித் தொடர்பு துணைச் செயலாளர், தி.மு.க“மோடியின் புதிய வடை இது. கொரோனா காலத்தில் `பிஎம் கேர்ஸ் ஃபண்ட்’ என்ற பெயரில் மக்களிடமே வசூலித்து, அந்தப் பணத்துக்குக் கணக்கு காட்டாத மோசடி அரசுதான் மத்திய பா.ஜ.க அரசு. எதிர்க்கட்சிகள் வென்ற மாநிலங்களில் கோடிக்கணக்கான ரூபாயைக் கொட்டி, எம்.எல்.ஏ-க்களை குதிரைப் பேரம் மூலமாக விலைக்கு வாங்கி ஆட்சி நடத்துகிறார்களே… அத்தனை கோடிப் பணம் எங்கிருந்து வந்தது அவர்களுக்கு… மோடி தினசரி அணியும் உடையின் மதிப்பு என்ன தெரியுமா……

Read More

Precisely why Is In Reality Healthy Not to Inform Your Crush Your Feelings | Autostraddle

I’m currently taking care of getting over two different ladies I am pals with. Both of are usually whatever folks I could see myself personally being in a relationship with. I also know for an undeniable fact that both tend to be keen on myself as well as have had feelings for me personally previously….

Read More
65cbe40b3e95e.jpg

ஆசிரியை மகேஸ்வரி பணியிடை நீக்கம்: ` எதேச்சதிகாரப்போக்கின் உச்சம்!' – சீமான் கண்டனம்

“பள்ளிக்கல்வித்துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், புதிய கல்விக்கொள்கையின் குறைபாடுகள் குறித்தும் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்த கல்விச் செயல்பாட்டாளரும், அரசுப்பள்ளி ஆசிரியருமான உமாமகேசுவரியை, திமுக அரசுப் பணியிடை நீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கையை விமர்சித்தார் என்பதற்காக கொடுங்குற்றம் புரிந்த கைதியைப்போல, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை என்ற…

Read More
Untitled Design 2024 03 08t205709 425.png

மதுரை எய்ம்ஸ்: `தேர்தல் நேர கண்துடைப்பு’ – சு.வெ கருத்து எத்தகையது? – விகடன் கருத்துக்கணிப்பு முடிவு | vikatan poll results regarding the comment of mp venkatesan on madurai aiims

2018-ம் ஆண்டு மதுரை தோப்பூரில், 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதற்கு, 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு, எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. அதனால், மத்திய பா.ஜ.க அரசை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துவந்தன. தற்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திடீரென பூமிபூஜை நடத்தியிருப்பது, அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. விகடன் கருத்துக்கணிப்பு இது தொடர்பாக மதுரை எம்.பி-யான சு.வெங்கடேசன்,…

Read More
Img 20240308 Wa0089.jpg

புதுச்சேரி: சிறுமி கொலைக்கு நீதி கேட்டுப் போராட்டம்; ஆளுநர் மாளிகையை நெருங்கியதால் போலீஸ் தடியடி!

புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 2-ம் தேதி தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அதையடுத்து 5-ம் தேதி அதே பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து ஒட்டுமொத்த புதுச்சேரியும் போராட்டக்களமாக மாறியிருக்கிறது….

Read More
651be098b9f86.jpg

`வேறு எல்லைக்குட்பட்ட நீதிமன்றங்களில் இனி சரணடைய முடியாதா?’ – சென்னை உயர் நீதிமன்றம் சொல்வதென்ன? | chennai high court issues new order regarding the surrender in murder cases

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “இது தொடர்பாக உரிய வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்திருந்தார். அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன், “கொலை வழக்குகளில் சரணடைபவர்கள், சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றங்களில்தான் சரணடைய வேண்டும் என்றால், அது சரணடைபவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை ஏற்படுத்தும். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மேலும் இதனால் நீதிமன்ற வளாகங்களில் தேவையில்லாத பிரச்னைகளுக்கு அது வழிவகுக்கும்”…

Read More
744948a8 D3d2 4a1d 8a44 5226194cc406.jpg

வயநாட்டில் மீண்டும் ராகுல்; சத்தீஸ்கரில் களமிறங்கும் பூபேஷ் – காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் | Congress releases the first list of 39 candidates for Lok Sabha elections

காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், சத்தீஸ்கர் மாநிலத்திற்கு 6 வேட்பாளர்களும், கர்நாடக மாநிலத்துக்கு 8 வேட்பாளர்களும், கேரளா மாநிலத்துக்கு 14 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், தெலங்கானா மாநிலத்துக்கு 5, மேகாலயா 2, நாகலாந்து, சிக்கிம், திரிபுரா மாநிலங்களுக்கு தலா 1 என வேட்பாளர்களைத் தேர்வு செய்திருக்கிறது. நன்றி

Read More
Untitled Design 2024 03 08t190805 475.png

Women in Politics: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை… அரசியலில் தடம் பதித்த பெண் ஆளுமைகள்!

சுஷ்மா ஸ்வராஜ், இந்திய அரசியலில் தலைசிறந்தவர். தன்னுடைய பேச்சுத்திறன், அரவணைப்புப் பண்பால் அறியப்பட்டார். பா.ஜ.க-வின் முதல் பெண் முதல்வர். மத்திய அமைச்சர், கட்சியின் பொதுச்செயலாளர், செய்தித் தொடர்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர் எனப் பல பதவிகளை வகித்திருக்கிறார். நன்றி

Read More