65e7598f5e687.jpg

“சாயம் வெளுத்துவிட்டது; நட்சத்திர பேச்சாளர், அவ்வளவுதான்..!” – கமல்ஹாசனை சாடிய வானதி சீனிவாசன் | Vanathi Srinivasan slams Kamal Haasan after alliance with DMK

அந்தக் கூட்டணிக்கு என்ன பயன். தன்னுடைய அரசியல் ஆசைக்காக அந்தப் பதவியை எடுத்துக் கொள்கிறார். அவர் ஒரு நட்சத்திர பேச்சாளர். அந்தப் பதவிக்கு ராஜ்ய சபா கிடைக்கிறது அவ்வளவுதான். தெற்கு தொகுதியில் தோல்வியடைந்தாலும் இங்கு வந்து மக்கள் பணியாற்றி இருக்கலாம். கமல்ஹாசன் வானதி சீனிவாசன் இங்கு வருவதில் தயக்கம் இருந்திருக்கலாம். இப்போது அவரின் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது.  விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும். நான் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும்.” என்றார். Junior Vikatan-ன்…

Read More
A83sdli Amit Shah Meets Eknath Shinde Ajit Pawar In Mumbai Ani 625x300 06 March 24.webp.png

அமித் ஷா இல்லத்தில் நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தை… முடிவுக்கு வராத மகாராஷ்டிரா கூட்டணி!

மக்களவைத் தேர்தலுக்கு பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள பா.ஜ.க. இரண்டாம் கட்ட பட்டியலை வெளியிட இருக்கிறது. சில மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மகாராஷ்டிராவில் கூட்டணியில் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இரு கட்சிகளும் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட…

Read More
Admk1.jpg

பிரமாண்ட கேக்… ஜெயலலிதா வேடமிட்ட பெண் – அதிமுக மகளிர் தின கொண்டாட்டத்தில் எடப்பாடி! | Photo Album | A Photo album on admk women’s day celebration

பிரமாண்ட கேக்… ஜெயலலிதா வேடமிட்ட பெண் – அதிமுக மகளிர் தின கொண்டாட்டத்தில் எடப்பாடி! | Photo Album Published:Just NowUpdated:Just Now நன்றி

Read More
Whatsapp Image 2024 01 07 At 11 01 04.jpeg

“எதிரணியில் கதவு, ஜன்னல் திறந்திருந்தும் கூட்டணிக்கு யாரும் செல்லவில்லை” – டி.ஆர்.பி.ராஜா சாடல்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள கர்த்தனாதபுரத்தில் புதிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொழில்த்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பாலம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “திராவிட நாயகன் தமிழக முதல்வரின் நல்லாட்சியில் மன்னார்குடி மின்னிக்கொண்டே வருகிறது. தமிழகமும் பள பளவென மின்னிக்கொண்டிருக்கிறது. டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி கர்த்தனாதபுரத்தில் புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தனர். நான்…

Read More
Symbol.jpg

சின்னம்… சிக்கல்… கதறும் கட்சிகள்!

சின்னங்கலும் சிக்கல்களும்! தேர்தலில் வெற்றி பெறுவது எத்தனை முக்கியமோ, அதே அளவு சின்னங்களை பெறுவதிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுவார்கள். இதற்கு அந்த சின்னங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பதுதான் காரணம். இதற்கு எடுத்துக்காட்டாக காங்கிரஸின் கை சின்னத்தையும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தையும் கூற முடியும். தமிழகத்தின் பல இடங்களில் மக்களில் சிலர் ‘காமராஜரின் சின்னம் கை’ என்றும் ‘எம்ஜிஆரின் சின்னம் இரட்டை இலை’ என்றும் அந்த கட்சிகளுக்கு வாக்களித்து வருகிறார்கள். அந்த…

Read More
L7a3c4co Naveen Patnaik Pm Modi 625x300 09 March 24.webp.png

தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்; டெல்லி பேச்சுவார்த்தை தோல்வி? – ஒடிசாவில் தனித்துப் போட்டியிடும் பாஜக?

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள முழுவேகத்தில் தயாராகி வருகிறது. ஏற்கனவே பா.ஜ.க தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. பா.ஜ.க தனது கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்க்கும் பணியில் தீவிரம் காட்ட ஆரம்பித்து இருக்கிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடனும், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தை பெரும்பாலும் டெல்லியில் நடக்கிறது. ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடக்க இருக்கிறது. எனவே…

Read More
1709965299 Ghkxmqyxuaez8t8.jfif .png

`உங்களுக்கு தருவதில் பிரச்னை இல்லை; ஆனால்..!’ – விசிக இரண்டில் சமாதானம் ஆனது எப்படி? | Constituency allocation, Did the VCK get what it asked for?

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குக் குழு அமைத்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்த நிலையிலும் வி.சி.க-வுடன் மட்டும் முதற்கட்டப் பேச்சுவார்த்தையே இழுத்தடித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கத் வி.சி.க தலைவர் திருமாவளவன் சென்றுவிட்டதால் பேச்சுவார்த்தை கொஞ்சம் தள்ளிப்போகிறது என்றார்கள். ஆனால், முதல்வர் அப்போது வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததாலேயே பேச்சுவார்த்தை தள்ளிப்போனதாகவும் சொல்லப்பட்டது. சொன்னபடியே முதல்வர் வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் முதல்கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள். அப்போது சிதம்பரம்,…

Read More
Gridart 20240309 101323720.jpg

டெல்லி: மசூதியில் நெரிசலால் சாலையில் தொழுகை… இஸ்லாமியர்களை உதைத்த காவலர் சஸ்பெண்ட் | delhi police officer kicks muslims during namaz

இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியதும், பலரும் போலீஸ் அதிகாரியின் செயலை கடுமையாக விமர்சித்தனர். அந்த வரிசையில், நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி-யால் தீவிரவாதி என சாட்டப்பட்ட எம்.பி டேனிஷ் அலி, “இந்தியாவில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாலையில் பிரார்த்தனை செய்யும் போது, அவர்கள் மீது மலர் தூவப்படும் என்றும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்யும்போது உதைக்கப்படுவார்கள் என்றும் நான் நினைத்துகூடப் பார்த்ததில்லை” என்று ட்வீட் செய்தார். இன்னொருபக்கம், சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த…

Read More
Fb Img 1709924528128.jpg

குலதெய்வ கோயிலில் தந்தை… சதுரகிரியில் மகன் – விருதுநகரில் ஆன்மிக விசிட் அடித்த ஓ.பி.எஸ் தரப்பு |OPS and along with his family held at Srivilliputhur for deity trip

அதுமட்டுமல்ல மஹா சிவராத்திரியை முன்னிட்டு முன்னிட்டு ஓ.பி.ரவீந்திரநாத் மட்டும் தனியே நேற்று மாலை திடீரென ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்திறங்கினார். தொடர்ந்து அவர் ஆன்மீக பயணமாக சதுரகிரி மலை மீது உள்ள சுந்தரமகாலிங்கம் சாமி கோயிலுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள விஸ்வேஸ்வரர் தியான நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவர், சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகமும், திருநீறு அபிஷேகமும் செய்து மனமுருக வேண்டிக் கொண்டார். வழக்கமாக ஜெயபிரதீப்தான் ஆன்மிக பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பவர். ஆனால்…

Read More

Mərc Şirkətinin Azerbaycan Rəsmi Saytına Baxış 2023

Fakt ondan ibarətdir ki, qeydiyyat təsdiqlənməlidir. Bu, fikir etdiyiniz E-mail-ə kitab istehsalçısının göndərəcəyi linkə basmaqla həyata keçirilir. Poçt qutunuza daxil olun və lap çoxbet saytından e-mail açın. Yeni daxil olanlar qeydiyyat və oyun balansının doldurulması zamanı 550 AZN-dək bonus qazana bilərlər. Müasir bettinq tədricən daha daha mobil vasitələrə obyektiv irəliləyir. Təyyarə oyun ekranında olarkən, qumarbazın…

Read More