“சாயம் வெளுத்துவிட்டது; நட்சத்திர பேச்சாளர், அவ்வளவுதான்..!” – கமல்ஹாசனை சாடிய வானதி சீனிவாசன் | Vanathi Srinivasan slams Kamal Haasan after alliance with DMK

65e7598f5e687.jpg

அந்தக் கூட்டணிக்கு என்ன பயன். தன்னுடைய அரசியல் ஆசைக்காக அந்தப் பதவியை எடுத்துக் கொள்கிறார். அவர் ஒரு நட்சத்திர பேச்சாளர். அந்தப் பதவிக்கு ராஜ்ய சபா கிடைக்கிறது அவ்வளவுதான். தெற்கு தொகுதியில் தோல்வியடைந்தாலும் இங்கு வந்து மக்கள் பணியாற்றி இருக்கலாம்.

கமல்ஹாசன் வானதி சீனிவாசன்

கமல்ஹாசன் வானதி சீனிவாசன்

இங்கு வருவதில் தயக்கம் இருந்திருக்கலாம். இப்போது அவரின் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது.  விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும். நான் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *