Weather Update: சட்டென மாறப்போகும் வானிலை.. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா?

School Rain 1706778921168 1706778926303.jpg

டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *