Uncategorized

ஜோதிடம்

1237178.jpg

செய்திப்பிரிவு

Last Updated : 27 Apr, 2024 05:20 AM

Published : 27 Apr 2024 05:20 AM
Last Updated : 27 Apr 2024 05:20 AM

குரோதி 14 சித்திரை

சனிக்கிழமை

திதி: திருதியை காலை 8.19 வரை. பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: கேட்டை மறுநாள் அதிகாலை 4.26 வரை. பிறகு மூலம்.

நாமயோகம்: பரிகம் பின்னிரவு 3.19 வரை. பிறகு சிவம்.

நாமகரணம்: பத்திரை காலை 8.19 வரை. பிறகு பவம்.

நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.

யோகம்: இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.49

அஸ்தமனம்: மாலை 6.23.









ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 5
சந்திராஷ்டமம் கார்த்திகை




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!


நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *