“அயோத்தி ராமர் கோயில் விழா… பாஜக-வின் அரசியலா?” – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன? | Is Ayodhya Ram Temple a BJP politics? vikatan polls result

Untitled Design 2024 01 20t120148 260.png

கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இதைத் தொடர்ந்தே நமது விகடன் வலைதளப்பக்கத்தில்,“அயோத்தி ராமர் கோயிலை வைத்து பா.ஜ.க அரசியல் செய்வதாக எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு” குறித்து கருத்துக் கணிப்பு நடத்தினோம்.

விகடன் கருத்துக் கணிப்பு முடிவுகள்

விகடன் கருத்துக் கணிப்பு முடிவுகள்

இதற்கு “சரி” – “தவறு” – “கருத்து இல்லை” என்ற மூன்று விருப்பத்தேர்வுகளையும் கொடுத்திருந்தோம். இந்த கருத்துக்கணிப்பில் கலந்துக்கொண்டு வாக்களித்த வாசகர்களில், “சரி என 72′ சதவிகித வாசகர்களும், ‘தவறு என 25’ சதவிகித வாசகர்களும், ‘கருத்து இல்லை என 3’ சதவிகித வாசகர்களும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *