Img 20240120 Wa0013.jpg

“எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி பேசிய கருத்தை வாபஸ் பெற வேண்டும்” – ஆர்.பி.உதயகுமார் காட்டம் | RB Udhayakumar press meet in madurai regarding udhayanidhi

தி.மு.க இளைஞரணி மாநாட்டை உலக சாதனை படைக்கும் என்று மூத்த அமைச்சர் நேரு கூறுகிறார். ஜனநாயகத்தை பின்னுக்கு தள்ளி குடும்ப வாரிசு அரசியலில்தான் தி.மு.க உலக சாதனை படைத்துள்ளது.  52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, 2000 அம்மா மினி கிளினிக், 13 லட்சம் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், கறவை மாடுகள்-ஆடுகள் திட்டம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் வேலை வாய்ப்பு என இது போன்ற திட்டங்கள் மூலம் ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் உலக சாதனை…

Read More
359443 Jan20007.png

Happy News For Passengers No Need To Travel To Kilambakkam Omni Bus Will Starts From Koyambedu Only Latest Updates | சென்னை பயணிகளுக்கு நற்செய்தி… இனி கோயம்பேடு வரை ஆம்னி பஸ்கள் வரும் – முக்கிய அறிவிப்பு!

Kilambakkam Bus Stand: அரசு பேருந்து மற்றும் ஆம்னி பேருந்து மூலம் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர் செல்வோருக்கும், சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவோருக்கும் பண்டிகை தினங்களில் மட்டுமின்றி அதிக விடுமுறை தினங்களிலும் கடும் பிரச்னை இருக்கும். இந்த புத்தாண்டில் இருந்து இந்த பிரச்னை டபுளாகிவிட்டது எனலாம்.  ஆம்னி பேருந்துகளும்…  கோயம்பேட்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்படும் போது, புறநகர் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிச்சல், கூட்ட நெருக்கடி ஆகியவை ஏற்படுவதால் கிளாம்பாக்கத்தில் கலைஞர்…

Read More
Youtuber 1705753960382 1705753969913.png

YouTuber: யூட்யூபர் ஆக விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பயிற்சி வகுப்பு-tn government training course for those who want to become a youtuber

இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  Credit

Read More
Modicsvs.jpg

Modi: ராமேஸ்வரத்தில் புனித தீர்த்தங்களில் நீராடிய பிரதமர் மோடி! | Photo Album | Photo album on Modi Ramanathapuram temple visit

இரண்டு நாள் பயணமாக ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி கோயிலின் புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்ததுடன் பக்தி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். Published:1 min agoUpdated:1 min ago நன்றி

Read More
Gridart 20231027 125643440.jpg

பிரதமர் மோடியின் தமிழக வருகையும், ஆளுநர் மீதான முதல்வர் ஸ்டாலினின் பாய்ச்சலும்! – பின்னணி என்ன?!

காவி நிற உடையில் திருவள்ளுவர் இருப்பதுபோலான படத்தை வெளியிட்டு சனாதன துறவி எனக் குறிபிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் “வள்ளுவரை யாரும் கறைப் படுத்த முடியாது, இதுவரை இப்படிபட்ட ஆளுநர்களை இந்தியா இதுவரை கண்டதில்லை“ என காட்டமான விமர்சித்தார். பிரதமர் மோடி ஜனவரி 19-ல் சென்னைவரும் நிலையில் ஜனவரி 17, 18 ஆகிய தேதியில் ஆளுநர் குறித்தும் பா.ஜ.க குறித்தும் ஸ்டாலினின் ஸ்டேட்மென்டுகள்…

Read More
Chandrayans 1705752599405 1705752600501.jpg

Veeramuthuvel: ‘இனி விண்வெளியிலும் AI தொழில்நுட்பம் தான்’ – ‘சந்திராயன் 3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேச்சு!

விண்வெளித்துறையில் இனி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாக இருக்கும். விண்வெளியில் உள்ள பயன்பாடற்ற செயற்கைக்கோள்களை, பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு கொண்டுவந்து அழிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளது – விருதுநகரில் -சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேச்சு! Credit

Read More
Harbhajan Singh.png

அயோத்தி: “நான் கோயில் திறப்பு விழாவுக்குச் செல்லத்தான் போகிறேன்" – AAP MP ஹர்பஜன் சிங்

மத்திய பா.ஜ.க அரசு நாளை மறுநாள் (22-ம் தேதி) பிரதமர் மோடி முன்னிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், திரைத் துறையினர் எனப் பல்வேறு துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஹர்பஜன் சிங் ஆனால், எதிர்க்கட்சிகள், “மதச்சார்பின்மை என்பது இந்தியாவின் முதுகெலும்பு. அரசும், மதமும் வேறுவேறு என அரசியல் சாசனம் தெளிவாக வரையறுக்கிறது. ஆனால், ராமர் கோயில்…

Read More
Yanai.jpg

கம்ப ராமாயணம் முதல் ஆண்டாள் யானை வாசித்த மவுத் ஆர்கன் வரை – பிரதமர் மோடியின் ஸ்ரீரங்கம் விசிட்

அயோத்தியில் வரும் 22 – ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக, ராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்ய திட்டமிட்டார். அதோடு, ராமேஸ்வரம் கோயிலுக்கும் விசிட் அடிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவை தொடங்கி வைக்கவும் அவர் வருகை தந்தார். நேற்று மாலை நடந்த அந்த விழாவில் கலந்துகொண்டவர், இன்று காலை தனி விமானம் மூலம்…

Read More
Pm 1705747917282 1705747927018.png

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிரதமர் மோடி-prime minister modi bathed in rameswaram agni theertha sea

பின் ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு தனது உடைமைகளை வைத்து, அக்னி தீர்த்த கடலில் குளிக்க சாலை மார்க்கமாக சென்றார். அங்கு அவருக்கு சாலையின் இருமருங்கிலும் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின், கோயிலின் வளாகத்தில் இருந்து பேட்டரி கார் மூலம் அக்னி தீர்த்த கடலுக்கு பிரதமர் மோடி சென்று, நீராடினார். பின், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளில் நீராடிவிட்டு, ராமர் பாதத்தைத் தரிசிக்கவுள்ளார்….

Read More