31012023 Pammal Sambatha Muthaliar 1706712787544 1706712793940.png

HBD Pammal Sambandha Mudaliar: ’சபாபதி திரைப்படம் தெரியும்! பம்மல் சம்பந்த முதலியாரை தெரியுமா?

”தமிழின் முதல் முழுநீல காமெடி படமான சபாபதி திரைப்படம், பம்மல் சம்மந்த முதலியாரின் நாடகம் ஆகும்” Credit

Read More
Whatsapp Image 2024 01 31 At 16 25 04.jpeg

ஈரோடு: டாஸ்மாக்கில் கலப்பட மது விற்பனையா? – பகிரப்படும் வீடியோ… அதிகாரிகள் சொல்வதென்ன? | controversy over liquor quality issue in Erode Tasmac

தமிழ்நாடு அரசு விற்பனைக் கழகம் (டாஸ்மாக்) மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதையொட்டிய பார்களில் இரவு 10 மணி தொடங்கி பிற்பகல் 12 மணி வரை சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாகவும் பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்திய இருவர்…

Read More
62543168e183d.jpeg

இம்ரான், அவர் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த கோர்ட்! – அஸ்தமனமாகிறதா அரசியல் வாழ்க்கை? | Imran Khan sentencing updates: Ex-Pakistan PM, wife jailed for 14 years

பாகிஸ்தானின் பிரதமராக 2018-ம் ஆண்டு முதல் பதவி வகித்த இம்ரான் கான், கடந்த 2022-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியிழந்தார். அதைத் தொடர்ந்து அவர்மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 150 வழக்குகள் தொடரப்பட்டிருக்கிறது. அவருக்குக் கிடைத்த பரிசுப் பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்றதாகச் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இம்ரான் கான் அதைத் தொடர்ந்து ரகசியக் காப்புறுதியை…

Read More
Whatsapp Image 2024 01 31 At 9 39 38 Pm.jpeg

“காங்கிரஸை தீண்டத்தகாத கட்சியாக நினைக்கிறது திமுக!” – புதுச்சேரி அதிமுக தாக்கு

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தில் பேசிய எம்.பி வைத்திலிங்கம், “பா.ஜ.க-வும், என்.ஆர்.காங்கிரஸாரும் அ.தி.மு.க-வை எதிர்க்கிறார்களா அல்லது அவர்களின் `பி’ டீமாக செயல்படுகிறார்களா என்று தெரியவில்லை. புதுச்சேரி அ.தி.மு.க-வை பொறுத்தவரை, முதல்வர் ரங்கசாமி கைகாட்டுபவர்களைத்தான் வேட்பாளர்களாக நிறுத்துகின்றனர். அ.தி.மு.க-வுக்கு போடும் வாக்கு என்பது, உண்மையில் பா.ஜ.க-வுக்கு போடும் வாக்குகள். `இந்தியா’ கூட்டணி உடைந்துவிட்டது என்று கூறும் அ.தி.மு.க-தான் சிதறிக் கிடக்கிறது. `இந்தியா கூட்டணி… கட்சியின் சின்னத்திற்கும், கொடிக்கும் அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்”…

Read More
Gfkhvfjaoaa4iwa.png

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது: நில மோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை நடவடிக்கை!

இந்த ஆலோசனையில் அமலாக்கப் பிரிவு நடத்தும் விசாரணைக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டால் என்ன செய்யலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது ஹேமந்த் சோரன் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று மதியம் முதல் அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனை விசாரித்து வந்தது. இதற்கிடையில், ஹேமந்த் சோரன் இன்று மாலை ஜார்கண்ட் ஆளுநரைச் சந்தித்த ஹேமந்த் சோரன், தனது முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தற்போது ஜார்க்கண்ட்…

Read More
Mid Day Meal Mks 1706711837485 1706711843720.jpg

CM MK Stalin: மதிய உணவு.. செலவின தொகையை உயர்த்தி உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்!

இரண்டு முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவுத் திட்டத்தின் செலவின தொகையை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். Credit

Read More
Untitled Design 2024 01 31t184836 389.png

ராமர் கோயில்: `மன்னிப்பு கேளுங்கள், இல்லை வீட்டை காலி செய்யுங்கள்!' – மணி சங்கர் அய்யருக்கு நோட்டீஸ்

கடந்த 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. 70 ஏக்கர் நிலத்தில், முதற்கட்டமாக 2.67 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் கட்டப்பட்டது. இறுதிக் கட்ட கோயில் கட்டுமானம் 2025 டிசம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு ரூ.1,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு, நன்கொடை வசூலிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், “பா.ஜ.க அரசு மத அரசியல் செய்கிறது. அயோத்தி ராமர் கோயில் இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்காத கோயிலை இவ்வளவு அவசரமாகத் திறக்க காரணம் என்ன… பா.ஜ.க-வுக்கு…

Read More
Vikatan 2020 09 9668d5ea 14bd 4917 B422 142bdf41294c Balamurugan.avif .png

ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகன் சஸ்பெண்ட்; சர்ச்சையும், காரணமும்! | why irs officer balamurugan suspended

ஏற்கெனவே, கடந்த 2014, 2016 ஆண்டுகளில் விருப்ப ஓய்வில் செல்வதற்காக ராஜினாமா கடிதம் கொடுத்திருந்திருக்கிறார் பாலமுருகன். ஆனால், மத்திய அரசு அனுமதிக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்பாகக்கூட, மீண்டும் ராஜினாமா கடிதத்தை அளித்திருக்கிறார். அப்போதும் அனுமதி கிடைக்கவில்லை. இந்தச் சூழலில்தான், பணி ஓய்வுக்கு இரண்டு நாள்கள் முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார் பாலமுருகன். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்து கடிதம் எழுதியதைத் தொடங்கி, ராமர் கோயில் திறப்பு விழா அன்று அலுவலகத்தில் பணிபுரிந்தது வரை அவருடைய சஸ்பெண்டுக்கான காரணமாக…

Read More
362749 Jan31007.png

Big Three Reasons Why Ruturaj Gaikwad Important For Chennai Super Kings IPL 2024 Team India ICC T20 World Cup | IPL 2024: சிஎஸ்கேவுக்கு இவர்தான் முக்கிய வீரர்… முக்கிய 3 காரணங்கள் இதோ!

IPL 2024, Chennai Super Kings: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் கோடை காலத்தில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு இந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட உள்ளதால், அதன் பின்னரே ஐபிஎல் தொடரின் தேதிகளும், அட்டவணைகளும் வெளியாகும் என தெரிகிறது.  எம்ஐ, ஆர்சிபி தலா ஐந்து முறை கோப்பையை  வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கோப்பையே வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் மீதுதான்…

Read More
1191587.jpg

ஜோதிடம்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் ராகு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – களத்திர ஸ்தானத்தில் கேது, சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் – அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன. கிரகமாற்றங்கள்: 04-02-2024 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13-02-2024 அன்று…

Read More