Chennai Trains : சென்னை மக்கள் கவனத்திற்கு.. நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து.. இதோ முழு விவரம்!-southern railway has announced that 44 electric trains will be canceled in chennai tomorrow

Local Train 1696214788986 1707537570963.jpg

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு காலை 10.30 காலை 10.40, காலை 10.50, காலை பதினொரு மணி, காலை 11.10, காலை 11.20, காலை 11:30, காலை 11.40, காலை 11.50, மதியம் 12 மணி, மதியம் 12.10, மதியம் 12.20, மதியம் 12.30, மதியம் 12.50 மதியம், ஒரு மணி மதியம் 1:15 மதியம், 1.30 மதியம், 1.45 மதியம் 2 மணி, 2:15, 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *