365985 Bjp.jpg

Tamilnadu Bjp Contest On The Lotus Symbol In 39 Constituencies Says Kp Ramalingam | 39 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டி பாஜக அதிரடி

மக்களவை தேர்தலில் எங்களுடன் கூட்டணி சேரும் கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுங்கள், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதே தொண்டர்களின் எண்ணம் என்று தமிழக பா.ஜ.க துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் நாமக்கல்லில் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.  நாமக்கல்லில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தமிழக பா.ஜ.க துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு…

Read More
365983 Gagan.jpg

Chennai Has The Top Rank In Medical Tourism Gagandeep Singh Bedi Explains

Gagandeep Singh Bedi Talks About Medical Tourism In Chennai: உலக அளவில் மருத்துவ சுற்றுலா தளத்தில் முதல் இடத்தை நோக்கி சென்னை… திறன் மிக்க மருத்துவர்களால் விரைவில் சாத்தியமாகும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேச்சு. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடியாக திகழும் சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையுடன் வங்காளதேசம், மலேசிய நாடுகளை சேர்ந்த தொண்டு நிறுவன மருத்துவமனைகளுடன்  கல்லீரல்  மாற்று அறுவை சிகிச்சை பயிற்சிக்கான ஒப்பந்தம்…

Read More
Eps Ad 1704003924239 1707568057877.jpg

EPS: ‘துரித கதியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து பயணிகளுக்கு சிரமத்தைத் தந்த திமுக’ – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

துரித கதியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறந்து பயணிகளுக்கு சிரமத்தைத் தந்தது திமுக என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.  Credit

Read More
365949 Jayajmar.jpg

O Panneerselvam Will Join BJP Says Jayakumar | தேர்தல் முடிந்ததும் ஓபிஎஸ் பாஜகவில் இணைவார்… ஜெயக்குமார் தாக்கு

கோவையில் அதிமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ் தேர்தல் முடிந்தவுடன் பாஜகவில் சேர்ந்திருவார் என்றும், பா.ஜ.கவிற்கு கூலிக்கு மாரடடிப்பவராக ஒ.பி.எஸ் உள்ளார் என்றவர், அதிமுக தலைமையில் மகத்தான கூட்டணி அமையும் என்றும், பாஜக இல்லாத கூட்டணியாக அமையும் என்றார்.  சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் எடப்பாடி ஆட்சி இருந்ததாகவும், பாஜக ஆதரவு நடந்து இருப்பதாக ஓபிஎஸ் சொல்வது…

Read More
365903 Dmk.jpg

Who Is Arakkonam Constituency Parliament Election Dmk Candidate | அரக்கோணம் தொகுதியின் திமுக வேட்பாளர் இவரா

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அனைத்துக்கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அப்பணிகளில் முன்னணியில் இருக்கிறது. ஒருபுறம் தேர்தல் களப்பணிகளுக்கான முன்னேற்பாடுகள், கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள், தேர்தல் வாக்குறுதி அறிக்கை பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்நிலையில் பிரதான கட்சிகள் தரப்பில் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகளில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற உத்தேசப்பட்டியல் அரசியல் வட்டாரங்களில் உலவி வருகின்றது. அது குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம். அந்த வகையில், அகர வரிசைப்படி முதலாவதாக அரக்கோணம் தொகுதியில் திமுகவின்…

Read More
C8964c19 Db49 4c2d 82b4 7e2ead166f10 1707558723302 1707558736748.jpg

My V3 Ads இயக்குநர் சக்தி ஆனந்தன் அதிரடி கைது!

காவல் துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும், கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சக்தி ஆனந்த் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து மைவி 3 நிறுவனத்திற்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது Credit

Read More
Protest.jpg

திருச்சி: ஆளுநருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி, சாலைமறியல் போராட்டம்- கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது! | ROAD BLOCK PROTEST AGAINST GOVERNOR COMMUNIST CADRES ARRESTED

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காகவும், அதனை தொடர்ந்து மற்றொரு கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திருச்சிக்கு வருகை தந்துள்ளார். இதற்கிடையில், “மாநில அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்’ என வலியுறுத்தியும், `கம்யூனிஸ்ட் தலைவர்கள், பெரியார், வள்ளலார் மற்றும் காந்தியடிகள் குறித்து தவறாக விமர்சனம் செய்யும் கவர்னரை கண்டிப்பதாகவும்’ கூறி, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி சார்பில்…

Read More
365806 Nia.jpg

NIA Raids Across Tamil Nadu | கோவை கார் வெடிகுண்டு விபத்து: தொடரும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனை

கோவை கார் வெடிகுண்டு விபத்து தொடர்பாக மதுரை ஹாஜிமார் தெரு பகுதியில் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரின் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் உக்கடம் அருகே கோட்டீஸ்வரன் கோவில் முன்பாக கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறியதில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். இது தொடர்பாக உக்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் காரில் உள்ள…

Read More
Whatsapp Image 2024 02 09 At 6 32 36 Pm.jpeg

ஆரூடம் பார்க்கும் ஜெகத்? – காய் நகர்த்தும் வினோத் காந்தி, சாரதி..! – அரக்கோணம் தொகுதி திமுக நிலவரம்! | parliament election 2024 – what is the field situation in arakkonam constituency

‘‘அரக்கோணம் ‘சிட்டிங்’ எம்.பி ஜெகத்ரட்சகன் ஜாதகத்தின்மீதும், ஆன்மிகத்தின்மீதும் மிகுந்த நம்பிக்கைக்கொண்டவர். 1999, 2009, 2019 என ஒன்பதில் முடியும் ஆண்டுகளில்தான், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றிருக்கிறார். வரக்கூடிய தேர்தல், இரட்டை இலக்க ஆண்டில் நடைபெறவிருப்பதால், சென்டிமென்ட்டாக வேறு தொகுதிக்குத் தாவும் முடிவில் இருக்கிறார். அந்த நினைப்பில்தான் வருடப் பிறப்புக்குப் பிறகு தொகுதிப் பக்கம் வருவதையே குறைத்துக்கொண்டார்” என்கின்றன தி.மு.க வட்டாரங்கள். இந்த நிலையில், ஜெகத்ரட்சகன் மீதும் மக்களிடம் அதிருப்தி காணப்படுவதால், வரக்கூடிய தேர்தலில், அரக்கோணம்…

Read More
365800 Madrashighcourt.jpg

Coimbatore Land Scam: High Court Orders Chargesheet in Rs. 14 Crore Fraud Case | கோவையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.14 கோடி நில அபகரிப்பு..! உயர் நீதிமன்றம் உத்தரவு என்ன?

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (73). இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு காளீஸ்வரன், குமாரசாமி ஆகியோரிடமிருந்து கணபதி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 43 சென்ட் இடத்தை வாங்கினார். இடத்தை வாங்கிய ராஜாராம் அந்த இடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பெயர் பலகை போர்த்தி இருந்தார். ஆடிட்டரான ராஜாராம் கடந்த 2004 ஆம் ஆண்டு வேலை விஷயமாக வெளிநாடு சென்று விட்டு 2011 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். வாங்கி வைத்திருந்த இடத்தில் வீடு கட்டலாம்…

Read More