Balloon Festival: பொள்ளாச்சியில் தொடங்கியது சர்வதேச பலூன் திருவிழா!-international balloon festival started in pollachi

Whatsapp 1705122986468 1705122986643.jpeg

குறிப்பாக இந்த ஆண்டு சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் பலூன்திருவிழா எனவும் இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லேண்ட் 8 நாடுகளில் இருந்து, 11 வகையான பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளது, தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பிலும் ஒரு பலூன் பறக்க விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறுவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தவக்களை, யானை, மிக்கி மவுஸ் உருவம் கொண்ட பலூன்கள் இடம் பெற்று இருந்தன.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *