ஜோதிடம்

1198483.jpg

செய்திப்பிரிவு

Last Updated : 13 Feb, 2024 06:05 AM

Published : 13 Feb 2024 06:05 AM
Last Updated : 13 Feb 2024 06:05 AM

செவ்வாய்க்கிழமை

திதி: சதுர்த்தி மதியம் 2.42 வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி மதியம் 12.35 வரை. பிறகு ரேவதி.

நாமயோகம்: சாத்தியம் இரவு 11வரை. பிறகு சுபம்.

நாமகரணம்: சகுனி மதியம் 2.42வரை.பிறகு பவம்.

நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00.

யோகம்: அமிர்தயோகம் மதியம் 12.35 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.32.

அஸ்தமனம்: மாலை 6.13.






நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 4, 7
சந்திராஷ்டமம் பூரம், உத்திரம்






ராகு காலம் பிற்பகல் 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!


நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *