Senthil Balaji New 1701916488406 1707753348521.jpg

Senthil Balaji: இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி

தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளதாக Credit

Read More
366648 Senthilbalaji.png

senthil balaji resigns minister tamil nadu | செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்..!

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றபோது மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார். ஆனால் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் இருந்து ஜாமீன் பெறுவதற்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பலமுறை மனு தாக்கல் செய்தபோதும், அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டு தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே வைக்கப்பட்டார். அண்மையில் வந்த அவருடைய…

Read More
Untitled Design 2024 02 12t191754 853.png

“தமிழ்நாடு அரசின் ஆளுநர் உரையை, ஆளுநர் புறக்கணித்திருப்பது..!" – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் ரவி, தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் புறக்கணித்து விட்டார். அதற்காக அவர் பேசிய விஷயங்கள் பின்னர் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அப்பாவு – ஆளுநர் ரவி – தமிழ்நாடு சட்டமன்றம் அதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,“ஆளுநர் உரை என்பது அரசின் சாதனைகள், கொள்கைகள், திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். மாறாக, தவறான அறிக்கைகள்,…

Read More
Whatsapp Image 2024 01 23 At 3 49 35 Pm 2 .jpeg

ஓவரா வொர்க் அவுட் பண்றது உடம்புக்கு நல்லதா…? நிபுணர் விளக்கம்..!

ஜிம்முக்கு சென்றோ, வீட்டிலேயோ உடற்பயிற்சிகள் செய்யும் பழக்கம் இன்று பலரிடம் இருக்கிறது. ஒருவரால் மணிக்கணக்கில், கடுமையான பயிற்சிகளைச் செய்ய முடிகிறது. இன்னொருவரால் அப்படிச் செய்ய முடிவதில்லை. உடற்பயிற்சிகளைப் பொறுத்தவரை, எப்போது அதை அதிகப்படியானது என அர்த்தம் கொள்ளலாம்…. ? இந்தக் கேள்விக்கு சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜிடம் விளக்கம் கேட்டோம். ஷீபா தேவராஜ் Doctor Vikatan: ஏழே நாள்களில் 10 கிலோ எடையைக் குறைக்கும் டயட் முறையை நம்பலாமா? ”உடற்பயிற்சி என்பது உங்கள் உடலின்…

Read More
Whatsapp Image 2024 02 12 At 3 04 18 Pm.jpeg

`3 தனித்தொகுதி + 1 பொதுத் தொகுதி..!' – திருமாவளவனின் கோரிக்கைக்கு திமுக-வின் ரியாக்‌ஷன் என்ன?!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இச்சூழலில் தி.மு.க விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று (பிப்ரவரி 12-ம் தேதி) நடத்தியுள்ளது. வி.சி.க கேட்ட தொகுதிகள் எத்தனை… அதற்கு தி.மு.க-வின் பதிலென்ன… உள்ளிட்ட உள் விவகாரங்கள் குறித்து விசாரித்தோம். டி.ஆர் பாலு தலைமையிலான குழு காங்கிரஸ், ம.தி.மு.க, சி.பி.எம், சிபிஐ ஆகிய கட்சிகளும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முதற்கட்டமாக முடித்திருக்கும் தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையில் வி.சி.க தலைவர் திருமாவளவன், எம்.பி ரவிக்குமார்,…

Read More
366602 Dmk Alliance.png

Tamil Nadu 2024: Can DMK Keep Its Alliance Intact Amid Seat Sharing Dispute? | திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..! அதிக தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்

2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணியில் பாரிவேந்தர் கட்சியை தவிர்த்து 2019 ஆம் ஆண்டு இணைந்து போட்டியிட்ட கட்சிகள் அப்படியே இருக்கின்றன. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலிலும் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிட இருக்கின்றன. தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக, கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. காங்கிரஸ்…

Read More
302bsft Tejashwi Yadav 625x300 11 October 22.webp.png

“இதுவரை நீங்கள் ஏந்திய மோடி எதிர்ப்பு கொடியை, இனி உங்கள் மருமகன் ஏந்துவான்!” – நிதிஷை சாடிய தேஜஸ்வி | Tejashwi Yadav said isn’t aware of the reasons that forced Nitish Kumar to ditch the Mahagathbandhan

இனியும் நிதிஷ் குமார் கட்சி மாறமாட்டார் என்பதற்கு பிரதமர் மோடி உத்தரவாதம் தருவாரா… எங்களுக்குச் சோர்வானவர்கள் தேவையில்லை. ராமனைக் காட்டிற்கு அனுப்ப தசரத மன்னனுக்கு விருப்பமில்லை. ஆனால் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதைக் கைகேயி செய்துமுடித்தாள். அதுபோலத்தான் நிதிஷ் குமாருக்கும் ஏற்பட்டிருக்கும். இனியாவது முதலமைச்சராக இருந்து, கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்ற வேண்டும் என விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டார். நிதிஷ் குமார் அதைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி சட்டமன்றத்திலிருந்து…

Read More
Durai Vaiko.jpg

“அந்த தகவல் கமலாலயத்திலிருந்து வந்திருக்கும்..!” – துரை வைகோ காட்டம்

மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சார்பில் தேர்தல் நிதி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் படிக்காமல் புறக்கணித்தது தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை. கூட்டம் தொடங்கும் போதே தேசிய கீதம் பாடவில்லை என கூறுவது முரண்பாடான விஷயம். சட்ட…

Read More
366577 Rnraviexplanation.png

Governor RN Ravi’s Walkout: Clarifications on Tamil Nadu Assembly Exit | சபாநாயகர் அப்படி பேசியிருக்கக்கூடாது, அவரால் தான் வெளியேறினேன் – ஆளுநர்

தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்க இருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசின் உரையை வாசிக்க மறுத்தார். அதில் சில தகவல்களில் மாறுபாடு இருப்பதாக தெரிவித்து அமர்ந்தார். அதன்பிறகு சட்டப்பேரவை தலைவர் சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையை வாசித்து முடித்தார். அதன்பிறகு, ஆளுநருக்கு தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும் மரபை மீறக்கூடாது என அறிவுறுத்தியதுடன் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு புயல் வெள்ள பாதிப்பின்போது ஒருபைசா நிதி கொடுக்கவில்லை என்றும், அதனை பெற்றுக் கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார். மேலும் படிக்க…

Read More
Buss.jpg

கிளாம்பாக்கம்: பேருந்துக்காகப் போராடிய மக்கள்… உள்நோக்கம் கற்பிக்கிறதா அரசு?! A-Z என்ன நடக்கிறது?

ஓயாத சர்ச்சைகள்…கிளாம்பாக்கம் `ஓரளவுக்குத்தான் நம்மால பொறுமையாக இருக்க முடியும்’ என்ற ரீதியில் கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்து பொறுமையிழந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அத்தனை சர்ச்சைகளுக்கும் இடையில் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். நாள்கள் கடந்தும் முடிவுக்கு வராத இந்த விவகாரத்தில் என்ன சிக்கல்… என்னதான் நடக்கிறது கிளாம்பாக்கத்தில்? கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் – அடிக்கல் நாட்டியது அ.தி.மு.க ஆட்சியில் என்றாலும், முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு(!) திறக்கப்பட்டது தி.மு.க…

Read More