EPS: ’பாஜக உடன் கூட்டணி இல்லை!’ அமித் ஷாவுக்கு ஈபிஎஸ் பதில்!-eps talks that there is no alliance with bjp

11022023 Eps Ro 1707639902873 1707639911452.png

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக உடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக கூறுகிறார்கள். நான் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டேன். அதிமுகவை பொறுத்தவரை ஏற்கெனவே கடந்த 25.9.2023 அன்று அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜகவோடோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியிலோ அதிமுக இல்லை என சொல்லிவிட்டோம். ஆனால் கடந்த 5 மாதமாக ஊடகங்களில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தவறான செய்தியை வெளியிட்டுக் கொண்டுள்ளார்கள். 

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *