“உத்தவ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சி இருக்கையில் அமராவிடில் பதவிநீக்கம்!” – சபாநாயகர் | Uddhav Thackeray-backed MLAs sacked in ruling party ranks: Speaker warns

Rahul Narvekar.jpg

உத்தரவுக்கு முன்பு முதல்வரை ஏன் சந்தித்தீர்கள் என்று கேட்டதற்கு, ”எனது தொகுதி விவகாரம் குறித்தும், சில பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பது தொடர்பாக முதல்வரை சந்தித்து பேசினேன். முதல்வரும், சபாநாயகரும் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்” என்றார்.

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

சபாநாயகரின் உத்தரவு தொடர்பாக உத்தவ் தாக்கரே தனது கட்சி நிர்வாகிகளை தனது இல்லத்திற்கு அழைத்துள்ளார். 2018-ம் ஆண்டு கட்சியின் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதை தேர்தல் கமிஷனுக்கு கொடுக்காதது குறித்து உத்தவ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 2018-ம் ஆண்டுக்கான கட்சியின் விதிகளின் மாற்றம் செய்யப்பட்டது தேர்தல் கமிஷனில் இல்லாத காரணத்தால் 1999ம் ஆண்டுக்கான கட்சியின் விதிகளின் அடிப்படையில் சபாநாயகர் எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார் என்கிறார்,

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *