'13 கேள்விக்கு மட்டுமே பதில்' – பிரதமர் மீது குற்றச்சாட்டு – வலுப்பெறுகிறதா ஜியோ?- IT தாக்கல் விவரம்

Image 2023 07 26t174000 990.png

‘9 ஆண்டுகளில் 13 கேள்விகளுக்கு மட்டுமே பதில்!’ – பிரதமர் மீது குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி – எதிர்க்கட்சியினர்

ணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாமல் இருப்பதால், நாடாளுமன்றத்தில் தினமும் அமளி நிலவுகிறது.

இந்த நிலையில், தற்போதைய நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் ‘தி பிரின்ட்’ ஊடகத்தில் விமர்சித்து கட்டுரை எழுதியிருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன்.

அதில் அவர், “மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, மோடி 11 மணி நேரம் 33 நிமிடங்கள் உரையாற்றினார். ஆனால் அவர் அந்த ஆண்டு மழைக்காலம் மற்றும் குளிர்கால கூட்டதொடர் முழுவதிலும் கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு குறைவாகவே நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டிருக்கிறார்” எனக் குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்த அவரது விரிவான கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க…

——–

மணிப்பூர்: நாடாளுமன்றத்தில் மோடி விவாதத்தைத் தவிர்க்கும் காரணம்…

படிக்க இங்கே க்ளிக் செய்க…

———

மணிப்பூர்: “மோடி, அமித் ஷா இடையேயே ஒருங்கிணைப்பு இல்லை..!” – கொதித்த கார்கே

படிக்க இங்கே க்ளிக் செய்க…

நெல்லை பொறுப்பு அமைச்சர் மாற்றத்தின் பின்னணி என்ன?!

ராஜகண்ணப்பன் – தங்கம் தென்னரசு

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்ததும், வருவாய் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

அந்த வகையில், திருநெல்வேலிக்குப் பொறுப்பு அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்குப் பதிலாக தற்போது தங்கம் தென்னரசு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாற்றத்தின் பின்னணி என்ன?!

படிக்க இங்கே க்ளிக் செய்க…

——-

அண்ணாமலை நடைபயணம்: தவிர்க்கும் எடப்பாடி!

படிக்க இங்கே க்ளிக் செய்க…

2024 தேர்தல்: ‘சீட்’ ஒதுக்கீடு… களைகட்டும் கூட்டணி பஞ்சாயத்துகள்!

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ‘ஜுரம்’ ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில், “இரண்டு திராவிடக் கட்சிகளுமே, தனித்து வெற்றிபெறும் சக்தியில் இன்று இல்லை.

கூட்டணி பலம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அதை உணர்ந்து, எங்களுக்கு உரிய மதிப்பை அவர்கள் அளிக்க வேண்டும்” எனப் பஞ்சாயத்தைக் கூட்டுகிறார்கள் தி.மு.க., அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தலைவர்கள்.

தமிழகம், புதுச்சேரியைச் சேர்த்து 40 தொகுதிகளுக்கான ‘சீட்’ பங்கீடு முணுமுணுப்புகள் இப்போதே ஆரம்பித்துவிட்டன.

என்னதான் நடக்கிறது இரண்டு கூட்டணிக்குள்ளும்… தனித்துக் களமிறங்குபவர்களின் திட்டம் என்ன..?

களமிறங்கி விசாரித்த தகவல்களை விவரிக்கிறது இன்று வெளியான ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரி…

படிக்க இங்கே க்ளிக் செய்க…

புதிய முடிவில் டிஸ்னி; வலுப்பெறுகிறதா ஜியோவின் சாம்ராஜ்யம்?

Disney

டிஸ்னி நிறுவனம் தன் ஸ்டார் இந்தியா வணிகத்தை விற்று வெளியேற அல்லது வேறு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து கொண்டிருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

டிஸ்னியின் இந்த முடிவுக்கு என்ன காரணம்?

எதிர்காலத்தில் ஜியோ இந்திய டிவி & ஆன்லைன் பொழுதுபோக்கு தளத்தின் ஈடில்லா தலைவன் ஆகுமா?

இது குறித்த விரிவான அலசல் கட்டுரையை படிக்க இங்கே க்ளிக் செய்க…

இந்தியாவின் தடை: அமெரிக்காவில் அரிசிக்கு தவித்த மக்கள்!

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி

பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் ஏற்றுமதிக்கு இந்திய அரசு திடீர் தடைவிதித்திருப்பதால் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் அரிசியின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகரித்திருக்கிறது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

சேப்பாக்கத்துக்கு மாறுகிறதா Ind vs Pak போட்டி?

Ind Vs Pak

ருநாள் உலகக்கோப்பைத் தொடரின் அதிக எதிர்பார்ப்புமிக்க போட்டியான இந்தியா – பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி அஹமதாபாத்தில் நடப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், இப்போது அந்தப் போட்டி நடைபெறுவதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளது. மேலும், அந்தப் போட்டி வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

வருமான வரிக் கணக்கு தாக்கல்: ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!

வருமான வரித் தாக்கல்

ருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

வருமான வரிக் கணக்கை இணையதளத்தில் நீங்களாகவே மிக எளிதாக அதை செய்துவிடலாம்.

ஆன்லைனிலேயே வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி?

தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

மிஸ்டர் மியாவ்: செட்டில்மென்ட்டிற்கு தயாராகும் பெரிய நடிகர்!

மிஸ்டர் மியாவ்

யக்குநர் வெற்றிமாறன் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை சிறுமலைப் பகுதிகளில் ஷூட் செய்துவருகிறார். திட்டமிட்டபடியே 20 நாள்களுக்குள் முடித்துக்காட்ட இரவு பகல் என மாற்றி மாற்றி ஷூட் செய்கிறாராம் வெற்றிமாறன்.

சூரி அங்கேயே கிடக்க, விஜய் சேதுபதியின் தேதி மட்டும் கிடைத்தால், சொன்னபடியே ஷூட்டிங்கை முடித்து வெற்றிகரமாகத் திரும்ப வாய்ப்பிருக்கிறதாம்.

மிஸ்டர் மியாவ் தரும் மேலும் சுவாரஸ்ய கோலிவுட் செய்திகள்…

*குடும்ப பஞ்சாயத்துகள்; செட்டில்மென்ட்டிற்கு தயாராகும் பெரிய நடிகர்!

* ஜெயம் ராஜா இயக்கத்தில் நானி!

* தோனி தயாரிப்பில் யோகி பாபு!

* ஆன்மிக சமந்தா!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *