Collage 1690292121.jpg

எதிர்நீச்சலில் அண்ணன் தம்பியாக மாறும் சக்தி, கரிகாலன்.. ஜீவானந்ததிற்கு காத்திருக்கும் பிரச்சனை | Ethirneechal serial Shakthi and Karikalan, where brother becomes younger brother in reels

Television oi-V Vasanthi Published: Tuesday, July 25, 2023, 19:06 [IST] சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் பட்டம்மாளின் 40% ஷேர் ஜீவானந்தம் பெயருக்கு மாறி இருக்கிறது. இதனால் குணசேகரன் மட்டுமல்லாமல் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் சக்தி மற்றும் கரிகாலன் இருவரும் சேர்ந்து எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சின்னத்திரையில் அதிகமாக ரசிகர்களால் பேசப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல்…

Read More
Newproject 2023 07 25t193738 865 1690294077.jpg

சென்னை கூவம் ஆற்றில் பாலத்தில் ஏறி குதித்த இளைஞர்.. பதறிப்போன சிந்தாதிரிப்பேட்டை | Police searching for the body of the youth who jumped from the bridge in Koovam river in Chennai

Chennai oi-Velmurugan P Updated: Tuesday, July 25, 2023, 19:40 [IST] சென்னை: சென்னை சிந்தாரிப் பேட்டை கூவம் ஆற்றில் விழுந்த இளைஞரின் உடலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குதித்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டைல் கூவம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் ஆழம் அதிகம் ஆகும். இங்கு சாக்கடைகள் சங்கமிப்பதால் கூவம் ஆற்றில் குளிக்கவோ மற்ற பிற தேவைகளுக்கே பயன்படுத்தவே முடியாது. இந்த கூவம்…

Read More
Newproject 2023 07 25t194151 739 1690294319.jpg

விளையாட்டு வீரர்களை போல்.. ‘இந்தியா’வுக்கு வெற்றியை தேடி தர நாங்களும் பாடுபடுகிறோம்! -ஸ்டாலின் | Chief Minister Stalin says, we are also striving for I.N.D.I.A. success like sports players

Comprehensive Story oi-Arsath Kan Published: Tuesday, July 25, 2023, 19:44 [IST] சென்னை: விளையாட்டு வீரர்களை போல் இந்தியாவின் வெற்றிக்காக நாங்களும் பாடுபடுகிறோம் எனப் பேசி இந்தியா கூட்டணி குறித்து சுட்டிக்காட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை – 2023” மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஆற்றிய உரை வருமாறு; ”முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு…

Read More
Newproject 2023 07 25t201113 754 1690296145.jpg

புருஷனுக்கும் தெரியாமல் பாகிஸ்தானுக்கு எஸ்கேப்.. டமால் ஆன அஞ்சுவின் காதல் டூர்.. தந்தை பரபரப்பு பேட்டி | Anju went to Pakistan to meet her boyfriend from Rajasthan: Father interviewed

Lucknow oi-Velmurugan P Published: Tuesday, July 25, 2023, 20:15 [IST] லக்னோ: அஞ்சுவுக்கு சற்று மனநிலை பாதிப்பு இருந்தது என்றும் இதனால் அடிக்கடி விசித்திரமான தன்மைகளை செய்து வந்தவர் என்றும் அதனால் தான் பேஸ்புக் நண்பரை காண அவர் பாகிஸ்தானுக்கு போய் உள்ளார் என்றும் பெண்ணின் தந்தை செய்தியாளர்களிடம் கூறினார். உத்தரபிரதேசம் மாநிலம் கைலோர் பகுதியை சேர்ந்த 34 வயதாகும் அஞ்சுவுக்கு கல்யாணம் எல்லாம் ஆகிவிட்டது. அரவிந்த் குமார் என்பவருடன் கல்யாணம் நடந்து அவருக்கும்…

Read More
Newproject 2023 07 25t202255 290 1690296799.jpg

ட்விஸ்ட்! குமாரசாமி சொன்னது எல்லாம் பொய்யா? லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை – தேவேகவுடா | Parliament Election 2024: There is no alliance with any party, will fight independently, says Deve Gowda

Bangalore oi-Nantha Kumar R Published: Tuesday, July 25, 2023, 20:25 [IST] பெங்களூர்: 2024 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கு பாஜகவும், ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைக்க உள்ளதாக பரவிய தகவல் அரசியல் களத்தில் பேசும்பொருளான நிலையில் அதுபற்றி முன்னாள் பிரதமர் தேவேகவுடா விளக்கம் அளித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கர்நாடகாவில் ஜேடிஎஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் தேசிய தலைவராக முன்னாள் பிரதமர் தேவேகவுடா…

Read More
Collage 1690280617.jpg

அப்படியே சரிந்து விழுந்த டி ராஜா.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிர்ச்சி.. சென்னையில் பரபரப்பு | CPI General Secretary D Raja fell down in chennai when protest against Manipur violence

Chennai oi-Nantha Kumar R Updated: Tuesday, July 25, 2023, 20:30 [IST] சென்னை: சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி ராஜா திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3ம் தேதி குக்கி-மைத்தேயி இன மக்கள் இடையே கடும் மோதல்…

Read More
Home 1200 1690313910.jpg

Exclusive: மணிப்பூரில் இதுதான் ரியல் பிரச்சனை.. இரோம் சர்மிளா சொன்ன கசப்பான உண்மை | Manipur Incident : Amitshah visit didn’t bring back peace to Manipur- Irom Sharmila interview

Chennai oi-Velmurugan P Published: Wednesday, July 26, 2023, 1:12 [IST] சென்னை: மணிப்பூர் சம்பவம் குறித்து ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா, மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் மோடி வேண்டுமென்றே அறியாமையுடன் செயல்படுவது ஏமாற்றம் அளிக்கிறது என்றார். கடந்த மே 4ம்தேதி மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த வீடியோ இணையத்தில்…

Read More
Screenshot81016 1690291403.jpg

நொய்டாவில் திக் திக்.. நின்று கொண்டிருந்த கார்களை அப்படியே மூழ்கடித்த வெள்ளம்.. பரபர வீடியோ | water level increase in UP Hindon River, area near Ecotech 3 got submerged

Lucknow oi-Mani Singh S Updated: Tuesday, July 25, 2023, 21:07 [IST] லக்னோ: வடமாநிலங்களில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதில், யமுனை நதியின் துணை நதியான ஹிண்டன் ஆற்றில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ள நிலையில், நொய்டாவில் ஏராளமான கார்கள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. தற்போது மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பெய்து…

Read More
Screenshot484561 1690293457.jpg

பெற்றோரை மகிழ்விக்கக் கூடிய பிள்ளையாக இருக்கிறார்.. முதல்வர் சொன்னதுமே உதயநிதி கொடுத்த ரியாக்‌ஷன் | Our team is also Team India, We strive for victory, MK Stalin speech at ‘Kalam Namadhe’ Function

Chennai oi-Mani Singh S Updated: Tuesday, July 25, 2023, 22:12 [IST] சென்னை: களம் நமதே முதலமைச்சர் கோப்பை 2023 நிறைவு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அரசியல் குறித்தும் பேசிய முதல்வர், எங்கள் அணியும் இந்திய அணிதான்.. வெற்றிக்காக பாடுபடுகிறோம்.. என்றார். முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு…

Read More
Newproject 2023 07 25t235735 194 1690309703.jpg

டெல்லி அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. கெஜ்ரிவாலுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | Union Cabinet on Tuesday approved an Ordinance to restrict government officials in Delhi

Delhi oi-Velmurugan P Published: Wednesday, July 26, 2023, 0:01 [IST] டெல்லி: டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அது பின்னாளில் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதை தலைமை நீதிபதி…

Read More