Manipur Violence : மணிப்பூர் கொடூரம்.. கனிமொழி எம்.பி. தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

Wq3 1689934095757 1689934104460.jpg

மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் வருகிற 23ஆம் தேதி திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *