Jayakumar: ’மதுரை நூலகத்திற்கு கருணாநிதிக்கு பதில் தமிழறிஞர்கள் பெயரை வைத்து இருக்கலாம்’ ஜெயக்குமார் பேட்டி

Jayakumar 1648367754057 1689499915606.jpg

”பேனா சிலையை உங்கள் சொந்த செலவில் அறிவாலயத்தில் வைத்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. அரசாங்க செலவில் ஏற்கெனவே கருணாநிதி புகழ் பாட 81 கோடியை கடலில் கொட்ட வேண்டுமா என்பதுதான் எனது கேள்வி”

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *