1222152.jpg

    ஜோதிடம்

    துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – களத்திர ஸ்தானத்தில் குரு – அயன சயன போக ஸ்தானத்தில் கேது – என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: மற்றவர்கள் குறைகள் கூறாமல் நடந்து கொள்ளும் துலா ராசி அன்பர்களே… இந்த காலகட்டத்தில் எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும்,…

    Read More
    1222153.jpg

      ஜோதிடம்

      மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – சுக ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து செய்யும் அதே நேரத்தில் அதில் உள்ள லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படும் மகர ராசி…

      Read More
      1222146.jpg

        ஜோதிடம்

        கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு – தொழில் ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: எதிலும் நேர்மையும், வளைந்து கொடுக்காத உறுதியான கொள்கையும் உடைய கடக ராசி அன்பர்களே… இந்த காலகட்டத்தில் மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி வந்து…

        Read More
        1222141.jpg

          ஜோதிடம்

          மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை – ராசியில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்கள்: மேஷ ராசியினரே… நீங்கள் பயமின்றி பேசக்கூடியவர். இந்தக் காலகட்டத்தில் துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எல்லா அனுகூலமும் கிடைக்க பெறும். ஏற்றத்தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும்…

          Read More
          1222074.jpg

            ஜோதிடம்

            சோபகிருது 14 பங்குனி புதன்கிழமை திதி: துவிதியை மாலை 5.07 வரை. பிறகு திருதியை. நட்சத்திரம்: சித்திரை மாலை 4.15 வரை. பிறகு சுவாதி. நாமயோகம்: வியாகாதம் இரவு 10.48 வரை. பிறகு ஹர்ஷணம். நாமகரணம்: கரசை மாலை 5.07 வரை. பிறகு வணிசை. நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-8.00. யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும். சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை. பரிகாரம்:…

            Read More
            1222073.jpg

              ஜோதிடம்

              பொதுப்பலன்: சீமந்தம் செய்ய, குழந்தைக்கு காது குத்த, அன்னம் ஊட்ட, வாகனம் வாங்க, வங்கிக் கடன் பெற, புனித நீராட்டு விழா நடத்த, மிருதங்கம், இசை பயில, அதிகாரிகளை சந்திக்க, நவக்கிரக சாந்தி செய்ய, ரத்தினங்கள் அணிய, பயணம் தொடங்க நல்ல நாள். யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாசிப் பருப்பு பாயசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம் நீங்கும். பச்சைப் பயிறு…

              Read More