Former Union Minister MK Azhagiri Released From Case Of Melur Government Official Attack Madurai District Court Verdict | மு.க. அழகிரி விடுதலை… வட்டாட்சியரை தாக்கிய வழக்கு – மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!

367760 Feb16006.png

MK Azhagiri: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றவர்களை தடுக்க சென்ற மேலூர் வட்டாச்சியரை, மத்திய அமைச்சராக இருந்த மு.க.அழகிரி உள்ளிட்டோர் தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மு.க. அழகிரி உள்பட 17 பேரையும் விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துலட்சுமி இன்று (பிப். 16) தீர்ப்பளித்தார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *