Loksabha Election: ’நாடாளுமன்றத் தேர்தல் தேதி எப்போது?’ பாஜக கூட்டத்தில் போட்டு உடைத்த அண்ணாமலை-annamalai talks about the date of parliamentary elections in the meeting of bjp executives

Annamalai 9 1692352753704 1707118845266.jpg

சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது, பேசிய அவர், முக்கியமான தேர்தல் காலகட்டத்தில் நாம் உள்ளோம். இந்த மாதத்தில் 28 நாட்கள் இன்னும் முழுமையாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வரலாம். 2019ஆம் ஆண்டு தேர்தல் நடைமுறையை போலவே தேர்தல் நடந்தால் தமிழ்நாட்டில் மார்ச் மாதம் தேர்தல் அறிவிப்பு வரலாம். ஏப்ரல் இரண்டாவது வாரம், மூன்றாவது வாரத்தில் தேர்தல் வர வாய்ப்புள்ளது. கடந்த 2021 தேர்தலுக்கு பிறகு மிக மிக கடுமையான உழைப்பை பாராளுமன்றத் தேர்தலுக்காக நாம் போட்டுள்ளோம். 

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *