TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம்!’ விண்ணப்பிப்பது எப்படி?-notification of applications for free coaching centers for competitive exam including tnpsc

Tnpsc 1 1671525928803 1706337478765.jpg

TNPSC, SSC, IBPS, RRB  ஆகிய முகமைகள்  நடத்தும் போட்டித் தேர்வுகளில்  கலந்து கொள்ளும்  தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு  தமிழக அரசின் சார்பில் இயங்கும்  போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள்,  சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள  சர் தியாகராயா  கல்லூரியில்   500 இடங்களுக்கும் , சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது .

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *