Veerapandiayn 1704197753613 1704197759941.png

HBD Veerapandiya Kattabomman: ‘எதற்கு கட்ட வேண்டும் வரி’-கர்ஜித்த வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று-freedom fighter veerapandiya kattabomman birthday today

வீரபாண்டிய கட்டபொம்மன்,  வரி வசூலிக்கும் உரிமையையும், படைவீரர்களை தனது களத்தில் சேர்ப்பதற்கான உரிமையையும் தக்க வைத்துக் கொண்டார், ஆங்கிலேயர்கள் பாளையக்காரரை முறையற்ற ஆட்சியாளர்களாகக் கருதினர் மற்றும் அவர்களின் வரிவிதிப்பு அதிகாரங்களை முடிவுக்கு கொண்டு வர விரும்பினர், மேலும் அவர்களின் அதிகாரத்தையும் செல்வாக்கையும் குறைக்க விரும்பினர்.  Credit

Read More
659420f90a6be.jpg

Junior Vikatan – 07 January 2024 – புயல் பாதிப்புகளை பார்வையிட வராத பிரதமர் திறப்புவிழாவுக்கு மட்டும் தமிழகம் வருவது சரியா? – ஒன் பை டூ | discussion about modi visit to tamil nadu

பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க “எந்த வகையிலும் சரியில்லை. ‘இமயமலைச் சாரலில் ஒருவன் இருமினான்… குமரி வாழ்வான் மருந்து கொண்டோடினான்’ என்ற உணர்வு படைத்த தமிழர்கள், மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்தபோது ஒன்றிய அரசு பாராமுகமாக நடந்துகொண்டதை மறக்க முடியுமா… உண்மையில் தமிழக மக்கள்மீது அக்கறை இருந்திருந்தால், பாதிப்புகளைப் பார்வையிடப் பிரதமர் வந்திருக்க வேண்டாமா… இப்போது மட்டுமல்ல, எப்போதுமே தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே நடத்திக்கொண்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. நமது வரிப்பணத்தை…

Read More
02012024 Sathidawan 1704209970401 1704209976717.jpg

ISRO: ’ஸ்ரீஹரிகோட்டாவை தெரியும்! சதீஷ் தவானை தெரியுமா?’ அப்துல் கலாமை உலகிற்கு காட்டியவர்!

”தோல்வியின் போது பொறுப்பை முன்வந்து ஏற்றதுடன், வெற்றியின் போது குழு உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தும் சதிஷ் தவானின் செயல் அப்துல் கலாமிற்கு ஆச்சர்யம் அளித்தது” Credit

Read More
Whatsapp Image 2024 01 02 At 20 45 22.jpeg

சாதிப் பெயரைக் குறிப்பிட்டு விவசாயிக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை; சேலம் சர்ச்சையும் பின்னணியும்

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் 10 ஏக்கர் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணையன், கிருஷ்ணன். சகோதரர்களான இவர்களுக்கு பெரிய கல்வராயன் அடிவாரப் பகுதியில் 6 ½  ஏக்கர் சொந்த நிலம் உள்ளது. வறட்சிக் காலங்களிலும் வற்றாத கிணற்றுப் பாசனம் உண்டு. கிருஷ்ணன் திருமணமானவர், அவருக்குக் குழந்தைகள் எவரும் இல்லை. கண்ணையனுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. ஒருவர் மும்பையில் இருக்கிறார். மற்றொருவர் சேலம் அருகே இரைச்சிபாளையத்தில் வசித்து வருகிறார். மற்ற இரண்டு…

Read More
Cover Image 70 .png

360 டிகிரி கேமரா, ஹேக் பண்ணமுடியாத ஹைடெக் தொழில்நுட்பம் – முதல்வர் ஸ்டாலினின் இனோவா கார்கள்! | CM Stalin’s Innova Crysta Convoy Cars highlights

நேற்று புத்தாண்டை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்து தனது தாயார் தயாளு அம்மாளிடம் புத்தாண்டு ஆசிகள் வாங்குவதற்காக கோபாலபுரம் சென்றார். அப்போது அவரின் டிஃபெண்டர் காரைச் சுற்றி ஒரே கறுப்பு நிற கான்வாய் வலம் வந்தது ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு வெள்ளை நிறத்தில் இருந்த கார்கள், இப்போது கறுப்பு நிறத்துக்கு மாறியிருக்கின்றன. எல்லாமே டொயோட்டா இனோவா எம்பிவிகள். அரசாங்கத் தகவலின்படி, சாலையில் மற்ற வாகனங்களிடம் இருந்து தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக…

Read More
658f1e457a008.jpg

`திருமாவளவன், பொன்முடிக்கு ஆதரவாகப் பேசுவது வெட்கக்கேடு..!’ – கடுகடுக்கும் இடும்பாவனம் கார்த்திக் | NTK Idumbavanam Karthick shares his views on current political happenings

மழைவெள்ள பாதிப்பு, நிதி தர மறுக்கும் மத்திய அரசு, இந்தியா கூட்டணி சலசலப்புகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை கேள்விகளாக்கி, நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்கைச் சந்தித்து முன்வைத்தேன். “பா.ஜ.க-வை வீழ்த்தும் அணியாக ’இந்தியா’ கூட்டணியை நாம் தமிழர் பார்ப்பதில்லையே ஏன்?” யோகி ஆதித்யநாத் “பா.ஜ.க-வுக்கு மாற்றாக, எதிரே ஓரணியில் திரண்டதே பெரிய விஷயம்தானே?” “ `இந்தியா’ கூட்டணியா பா.ஜ.க-வுக்கு மாற்றா… பா.ஜ.க ராமர் கோயிலைக் கட்டுகிறது, அதனை வரவேற்கிறது காங்கிரஸ். இலவசமாக மக்களை அழைத்துச் செல்லப்போகிறது…

Read More
0o5a1341.jpg

`தமிழகத்துக்கு வந்து செல்லும் ஒவ்வொரு முறையும் புதிய சக்தி பெற்று செல்கிறேன்’ – திருச்சியில் பிரதமர் | PM Modi speech at trichy function

தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற விமான நிலைய விரிவாக்க முனையம் திறப்பு விழா, திட்டங்களை தொடங்கி வைத்தல் ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொண்டார். தொடர்ந்து, பேசிய பிரதமர், “தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கனமழை காரணமாக கடந்த சில வாரங்கள் மிகவும் சிரமம் ஏற்பட்டது. மத்திய அரசு உங்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறோம். விஜயகாந்தை நாம் இழந்து உள்ளோம். சினிமாவில் மட்டும் அல்ல அவர் அரசியலிலும் கேப்டனாக இருந்து…

Read More
0o5a1285.jpg

`நாங்கள் வைக்கும் கோரிக்கைகள் மக்களுக்கானவை, அரசியல் முழக்கம் அல்ல..!’ – பிரதமரிடம் கோரிய முதல்வர் | cm stalin speech at trichy airport function

அதனைத் தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற விரிவாக்கம் செய்யப்பட்ட விமான முனையம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், “நெடுஞ்சாலைத்துறையை மேம்படுத்துவதோடு சுங்கவரியை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும். திருச்சி பி.ஹெச்.எல் நிறுவனத்தை நம்பி இருந்த எம்.எஸ்.எம்.இ தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து உள்ளன. இதனை கருத்தில் கொண்டு பிரதமர் பி.ஹெச்.எல் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் எம்.எஸ்.எம்.இ தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள். நெல்லை, தூத்துகுடியில் ஏற்பட்ட பேரிடரை தேசிய பேரிடராகக்…

Read More
Whatsapp Image 2024 01 02 At 18 12 53 1 .jpeg

Vishal: `LYCA-வின் சொத்துகளை முடக்க வேண்டும்!’ – நடிகர் விஷால் வழக்கு | Actor Vishal filed case against LYCA in madras high court

சண்டக்கோழி-2 படத்திற்கான ஜி.எஸ்.டி தொகையை வழங்காத லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துகளை முடக்க வேண்டுமென, நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக நடிகர் விஷால் தாக்கல் செய்துள்ள மனுவில், “என்னுடைய `விஷால் ஃபிலிம் ஃபேக்டரி” பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன், 2018-ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட…

Read More
It Raid 1657169140617 1704197796899.jpg

IT Raid: தமிழ்நாடு முழுவதும் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் ஐடி ரெய்டு-it raid in 30 places belongs to cmk construction companies all over tamilnadu

சென்னை, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அரசு ஒப்பந்தம் தனியார் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. Credit

Read More