‘அடுத்த ரெய்டு வாரிசு’… உச்ச அமைச்சரின் ஆவேசம்! – Veerappan – விமர்சனம் – இம்ரான் கானுக்கு சிறை! |Vikatan Highlights August 5

Image 2023 08 05t172624 117.png

‘வாரிசு வீட்டில் அடுத்த ரெய்டு’…  உச்ச அமைச்சரின் ஆவேசம்!

தர்க் கட்சிக்கான ஒதுக்கீட்டை, ஒற்றை இலக்க அடிப்படையில் திட்டமிடுகிறதாம் தமிழகத்தின் ஆளுங்கட்சி. புதிதாகக் கூட்டணிக்குக் கொண்டுவரும் நடுநிலைத் தலைவருக்கான ஒதுக்கீட்டை, கதர்க் கட்சியின் ஒதுக்கீட்டிலிருந்தே கொடுக்க நினைக்கிறார்களாம்.

இன்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் இடம்பெற்றுள்ள கிசுகிசு பகுதியில் இடம்பெற்றுள்ள டாப் சீக்ரெட் அரசியல் தகவல்கள்…

* ரகசிய சர்வே… நடிகருக்கு தூது விடும் காவிக்கட்சி!

* “வாரிசு வீட்டில் அடுத்த ரெய்டு’… உச்ச அமைச்சரின் ஆவேசம்!

* யாத்திரை விவகாரம்… காரசாரத்தைக் கூட்டிய காக்கி மாஜி!

* கவலையில் ஆழ்ந்துவிட்ட கர்ஜிக்கும் கட்சித் தலைவர்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *