Whatsapp Image 2023 08 09 At 19 21 24.jpeg

    தனியார் நிறுவனத்திடமிருந்து `மாதப்படி’ வாங்கினாரா பினராயி விஜயனின் மகள்? – சர்ச்சையைக் கிளப்பிய டைரி | CM’s daughter Veena Vijayan gets money from CMRL in 3 years opposition alleges

    கேரள மாநிலம், கொச்சியிலுள்ள `மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிட்டெட் கம்பெனி” அலுவலகத்திலும், அதன் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை 2019 ஜனவரி 25-ம் தேதி அதிரடி ரெய்டு நடத்தியது. அந்த ரெய்டில் எதார்த்தமாக ஒரு டைரி சிக்கியிருக்கிறது. அந்த டைரியில் ‘மாதப்படி’ என்ற கணக்கில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டது குறித்த விவரங்கள் இருந்திருக்கின்றன. அதில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் ‘எக்ஸாலாஜிக்’…

    Read More
    310431 Senthilbalaji.jpg

    Enforcement Directorate intensifies probe against Senthil Balaji, raids brother’s bungalow | செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை: கரூர் சொகுசு பங்களா வீட்டில் மீண்டும் சோதனை

    அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விடாது துரத்திக் கொண்டிருக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மதுபானம் மற்றும் ஆயத்தீர்வை, மின்சாரம் என பவர்புல் துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், அதிமுகவின் கோட்டை என்று கூறப்படும் கொங்கு மண்டலத்தில் தீவிரமாக கட்சி பணிகளை ஆற்றினார். குறிப்பாக, பாஜகவின் செல்வாக்கு அதிகம் இருப்பதாக கருதப்படும் கோவையில் முகாமிட்டு உள்ளாட்சி, நகர்புற தேர்தல்களில் திமுகவின் செல்வாக்கை உயர்த்தினார். அதிமுக, பாஜகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை திமுகவுக்கு கொண்டு வரும் பணிகளிலும் மும்முரமாக…

    Read More
    1088298.jpg

    ஜோதிடம்

    மகரம் ( உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) – சுக ஸ்தானத்தில் குரு, ராகு – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் சூர்யன் – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன்(வ. ஆ) – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் சுபநிகழ்வுகள் நடைபெறும். மனோதைரியம் கூடும். எல்லா…

    Read More
    Kanimozhi.jpeg

      “இந்தியைத் திணிப்பதை நிறுத்திவிட்டு, சிலப்பதிகாரத்தைப் படியுங்கள்!" – மக்களவையில் கனிமொழி காட்டம்

      நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள், மணிப்பூரில் குக்கிப் பழங்குடியினப் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியபோதும், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டே வந்தன. இறுதியாக எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த பிறகு, வேறு வழியில்லாமல் நேற்று விவாதம் தொடங்கியது. ராகுல் காந்தி இரண்டாவது நாளாக இன்றும் விவாதம் தொடங்கியதுமே முதல்…

      Read More
      Whats 1690507818711 1691581069229.jpeg

      Anbumani: 'ஸ்டெர்லைட் ஆலையின் கேடுகளை விஞ்சும் என்எல்சி' குற்றம்சாட்டும் அன்புமணி

      ”வெள்ளூர் என்ற கிராமத்தில் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது” Credit

      Read More
      1088294.jpg

      ஜோதிடம்

      துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை – ராசியில் கேது – பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) – களத்திர ஸ்தானத்தில் குரு, ராகு – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன் – லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன்(வ. ஆ) என கிரகநிலைகள் உள்ளது. பலன்கள்: இந்த வாரம் நற்செயல்கள் நடைபெறும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த…

      Read More
      Whatsapp Image 2023 08 09 At 2 18 08 Pm.jpeg

        ராகுல் காந்தி vs ஸ்மிருதி இரானி… நாடாளுமன்றத்தை அதிர வைத்த வார்த்தை போர்!

        மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும், அறிக்கை வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல்களுக்கு எந்த பலனும் கிட்டாததால், இறுதியாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் பக்கம் சென்றனர் எதிர்க்கட்சிகள். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாளில், மக்களவைக்கு வந்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நேற்று தொடங்கிய முதல்நாள் விவாதத்திலும் கலந்துகொள்ளவில்லை, இன்றும் அவைக்கு வரவில்லை. ராகுல் காந்தி இருப்பினும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது இரண்டாவது நாள் விவாதம் இன்று தொடங்கியதையடுத்து, பதவிநீக்கத்திலிருந்து மீண்டுவந்த…

        Read More
        310239 Raid.png

        Next Income Tax Raid Will Be In Dmk Minister Sekar Babu House Says Bjp H Raja | அடுத்து இந்த திமுக அமைச்சரின் வீட்டில் அமலாக்கதுறை சோதனை வெளியான தகவல்

        திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இந்து முன்னனி கட்சி சார்பாக இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு தொடர்ந்து ஆதரவாகவும் , இந்துக்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட அரசு நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமை தாங்கினார்.  பின்பு நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய எச்.ராஜா, திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்தது தொடர்பாக நேரில் ஆய்வு செய்த தமிழ்நாடு இந்து…

        Read More
        Zombodroid 08082023032143.jpg

          விழுப்புரம்: சிசுவுடன் மருத்துவமனை வராண்டாவில் படுக்க வைக்கப்பட்ட தாய்; பரவிய வீடியோ; என்ன நடந்தது? |TN bjp leader annamalai condemned the lack of basic facilities in Villupuram government hospital

          அந்தப் பதிவை டேக் செய்திருக்கும் விக்கிரவாண்டி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி, “நான், நேற்று இரவு செய்தி அறிந்து உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அவர்களைத் தொடர்புகொண்டேன். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேற்று இரவே அவர்களுக்கு படுக்கை வசதி ஏற்படுத்தி தரப்பட்டிருக்கிறது. குழந்தையும், தாயும் நலமாக இருக்கிறார்கள். மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை தந்து வருகிறார்கள்” என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆனால், இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் குறைபாடு…

          Read More
          Jailer 1691487553252 1691487565532.jpg

          'ஜெயிலர்' கூடுதல் டிக்கெட் கேட்டு தியேட்டர் மேலாளரை தாக்கிய ரஜினி ரசிகர்கள்!

          Jailer Tickets:’ஜெயிலர்’ திரைப்படத்திற்கு கூடுதல் டிக்கெட் கேட்டு ரஜினி ரசிகர்கள் திரையரங்க மேலாளரை தாக்கிய சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Credit

          Read More