Tamilarauvi Manian: ‘ரஜினியை நம்பிக் கெட்டேன்.. எப்படியா முழிப்பேன்னு கேட்டேன்’ தமிழருவி மணியன் பேட்டி!-tamilarauvi manian about rajinikanth politics

Tamilrauvi Manian 1690789065415 1690789080947.jpg

என்னிடம் ரஜினிகாந்த், வருந்தி வருந்தி அழைக்கிறார். முதலில் ஒரு நண்பரை அனுப்பினார். ‘20 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார், எனக்கு நம்பிக்கை இல்லை’ என்று திருப்பி அனுப்பிவிட்டேன். மறுநாள் ரஜினியே தொடர்பு கொண்டு பேசினார். ‘அய்யா கண்டிப்பா அரசியல் கட்சி தொடங்குகிறேன், சிஸ்டத்தை உங்களை வைத்து தான் மாற்ற வேண்டும், நான் உங்கள் வீட்டுக்கு வரவா?’ என்று கேட்டார். 

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *