Udayanithi Stalin : ஜெய்ஷா எப்படி பிசிசிஜ செயலாளர் ஆனார்? எத்தனை மேட்ச் ஆடி இந்த நிலை அடைந்தார் – உதயநிதி கேள்வி-udayanithi stalin how jaisha became pccj secretary how many matches did udhayanidhi reach this level is the question

Jai Sha And Uday 1690619494296 1690619505490.jpg

நான் மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராகி, தற்போது அமைச்சராகியுள்ளேன். உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பிசிசிஐ செயலாளர் ஆனார்? எத்தனை மேட்ச் ஆடியிருக்கிறார்? எவ்வளவு ரன் அடித்திருக்கிறார்? குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் உள்ளிட்டவைகளுக்கு முடிவுகட்ட அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார் என மத்திய அமைச்சர் அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு முடிவு கட்ட உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *