Tamil News Today Live: ராமநாத சுவாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! | tamil news today live updates dated on 29-07-2023

Whatsapp Image 2023 07 29 At 06 12 30.jpeg

ராமநாத சுவாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

அண்ணாமலை பாதயாத்திரை தொடக்க விழாவில் நேற்று கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று அதிகாலை அருள்மிகு ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி கோவிலின் பதிவேட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கையெழுத்திட்டார்.

இந்நிலையில் ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகையினால் நீண்ட நேரமாக பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *