1950-க்குப் பிறகான வில்லங்க சான்றிதழ்; பதிவேற்றும் பணி தீவிரம்… இனி ஆன்லைனிலேயே பெறலாம்..! | The process of uploading the encumbrance certificate online has started

Nav26a.jpg

பத்திரப்பதிவுத் துறையில் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புவர்கள் அந்த சொத்தின் முந்தைய உரிமையாளர்கள் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், வில்லங்க சான்றினை பெறுவார்கள்.

பத்திரப்பதிவு துறை

பத்திரப்பதிவு துறை

அந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் அளவு, சர்வே விவரம் என சகல விவரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும். இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். முன்பெல்லாம் இந்த வில்லங்க சான்றிதழை பெற பத்திரப்பதிவு துறைக்கு நேரில் செல்ல வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *