Annamalai.jpg

Live அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்

‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார் “காங்கிரஸ் – தி.மு.க என்றால் 2ஜி, நிலக்கரி ஊழல்தான் மக்கள் நினைவுக்கு வரும்!” – அமித் ஷா அண்ணாமலை பாதயாத்திரை தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசி வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எதிர்க்கட்சிகள் மக்களிடம் வாக்கு கேட்டுச் சென்றால் அவர்கள் செய்த ஊழல்தான் மக்களின் நினைவுக்கு வரும். காங்கிரஸ் – தி.மு.க…

Read More
Newproject 2023 07 28t232240 022 1690566825.jpg

சோனியாவிற்கு ராகுல் PM ஆகனும், ஸ்டாலினுக்கு உதயநிதி CM ஆகனும்.. “இந்தியா” பற்றி கவலையில்லை: அமித்ஷா | Sonia wants Rahul become PM, Stalin wants udhayanidhi become CM, Amit Shah attacked INDIA alliance

Ramanathapuram oi-Mani Singh S Published: Friday, July 28, 2023, 23:25 [IST] ராமநாதபுரம்: சோனியா காந்திக்கு ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும். முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வர் ஆக்க வேண்டும் என்ற விருப்பம் தான் உள்ளது. அவர்களுக்கு “இந்தியா” பற்றி கவலை இல்லை என்று அமித்ஷா கடுமையாக விமர்சித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்தும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்னாமலை, “என் மண் , என் தமிழகம்” என்ற பெயரில்…

Read More
64bfa369b98d5.jpg

“எல்லாக் கட்சியிலும் எல்லா வகையான ஆண்களும் இருக்கிறார்கள்..!” – சொல்கிறார் குஷ்பு | BJP National Executive Member Kusboo’s Interview

“ஒரு கட்சியினரைக் குறிப்பிட்டு காலை ஒரு வீட்டுக்கும் மாலை ஒரு வீட்டுக்கும் செல்வார்கள் என்றார் வானதி சீனிவாசன்…” “அவர் பேசியதை நான் பார்க்கவில்லை. வானதி சீனிவாசன் சட்டம் படித்தவர், அவர் பா.ஜ.க தேசிய மகளிர் அணியின் தேசியத் தலைவர். நிச்சயமாக தவறான வார்த்தைகளை விட்டிருக்க வாய்ப்புகள் இல்லை. அதை நான் உறுதியாகச் சொல்ல முடியும்.” “நீங்கள் தி.மு.க., காங்கிரஸிலிருந்து பா.ஜ.க-வுக்கு வந்திருக்கிறீர்கள்… பெண்களுக்குப் பாதுகாப்பான கட்சி எது?” “எல்லாக் கட்சியிலும் எல்லா வகையான ஆண்களும் இருக்கிறார்கள். இந்தக்…

Read More
Rains 1659932399249 1690534226784.jpg

Weather Update : மக்களே.. தமிழ்நாட்டில் இந்த 7 நாட்கள் மழை பெய்யுமாம்.. இதோ பாருங்க முழுவிவரம்!

தமிழ்நாட்டில் வருகிற 3ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Credit

Read More
Screenshot 2023 05 19 12 43 04.png

மணிப்பூர்: “நாடாளுமன்றக் கூட்டத்துக்கு முன்பு வீடியோ வெளியிட்டதில் சதி இருக்கிறது!" – அமித் ஷா

பா.ஜ.க ஆளும் மணிப்பூரில், மே 3-ம் தேதி முதல் பழங்குடியல்லாத மைதேயி மற்றும் பழங்குடியான குக்கி ஆகிய இரு இனக்குழுக்களுக்கிடையே நடந்துகொண்டிருக்கும் வன்முறை நாடளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் ஜூலை 19-ம் தேதி, குக்கி இனப் பெண்கள் இருவர் மைதேயி இன ஆண்கள் குழுவால் நிர்வாணமாக சாலையில் இழுத்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணிப்பூர் பிறகு இது குறித்த விசாரணையில், மே 4-ம் தேதியே நடந்த இந்தச் சம்பவத்தில் அந்த…

Read More
Newproject 2023 07 29t000530 111 1690569350.jpg

இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா.. தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி.. ஆர்.பி உதயகுமார் பேச்சு | India’s Iron Man Amit Shah, Tamil Nadu’s Iron Man Edappadi, RB Udayakumar speech

Chennai oi-Mani Singh S Updated: Saturday, July 29, 2023, 0:09 [IST] ராமநாதபுரம்: அண்ணாமலையின் பாதயாத்திரை துவக்க விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய உதயகுமார், “இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என்றும் தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி” எனவும் பேசினார். என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முதல் பாதயாத்திரை தொடங்கினார். 234…

Read More
Derek.jpg

Quiz Master to M.P: நாடாளுமன்றத்தில் பாஜக அரசைக் கேள்விகளால் துளைக்கும் டெரிக் ஓ பிரையன் யார்?!

டெரிக் ஓ பிரையன்: நடப்பு நாடாளுமன்றத் தொடரில், மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன், மத்திய பாஜக அரசுக்குத் தன் கேள்விகளால் நெருக்கடியை கொடுத்துவருகிறார். யார் இவர்… இவரின் பின்னணி என்ன?! டெரிக் ஓ பிரையன் கொல்கத்தாவில் பிறந்த டெரிக் ஓ பிரையன், ஐரிஷ் குடும்பத்தைப் பின்னணியாகக்கொண்டவர். இவரின் தந்தைவழி மூதாதையர் அயர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள். அவர்கள் பெங்காலி சமூகத்தில் திருமணம் செய்துகொண்டு இந்தியாவிலேயே குடியேறினர். டெரிக் ஓ…

Read More
Xcz 1690535123234 1690535128705.jpg

NLC Protest : ராமதாஸ் கைது.. முன்னாள் எம்.எல்.ஏ டிகே ராஜா சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்!

அன்புமணி கைது செய்ததை கண்டிக்கும் வகையில் திருப்பத்தூரில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டிகே ராஜா முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ள்ளார். Credit

Read More
Whatsapp Image 2023 03 17 At 5 41 19 Pm.jpeg

I.N.D.I.A: “மோடி அவர்களே… நாங்கள் விரும்பிய இடத்தில்தான் நிற்கிறீர்கள்" – டெரிக் ஓ பிரையன்

பா.ஜ.க நாடாளுமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் மோடியின் தலைமையில் ஜூலை 25-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் குறித்துப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார். அதில், “இதுநாள் வரையில் நான் இது போன்ற இலக்கற்ற எதிர்க்கட்சியினரைப் பார்த்ததில்லை. ‘இந்தியா’ என்ற பெயருக்காக அவர்கள் தங்களையே புகழ்ந்துகொள்கிறார்கள். மோடி கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்றவற்றிலும் `இந்தியா’ என்ற பெயர் இருக்கிறது. அதனால், ‘இந்தியா’ என்ற பெயரால்…

Read More
Ig 1690574388.jpg

போராட்டங்களை அறவழியில் நடத்தலாம்.. வன்முறை இருந்தால் கடும் நடவடிக்கை.. வடக்கு மண்டல ஐஜி எச்சரிக்கை | Protests can be conducted in a moral way, If there is violence, strict action will be taken, North Zone IG warns

Chennai oi-Mani Singh S Published: Saturday, July 29, 2023, 1:30 [IST] சென்னை: போராட்டங்களை அறவழியில் நடத்தலாம் என்றும் வன்முறை ஏற்பட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். என்.எல்.சிக்கு எதிராக பாமக நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், இவ்வாறு ஐஜி கண்ணன் கூறினார். என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து பாமகவினர் நேற்று நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கண்ணீர்…

Read More