Third Gender : மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு – தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு!

Wewewe 1690188938292 1690188950778.jpg

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *