Home 1690200692.jpg

வருமான வரி கட்டிட்டீங்களா.. மத்திய அரசின் அடுத்த அதிரடியை பாருங்க.. புதுசு புதுசா வருதே.. சூப்பர்ல | Income Tax Departments new arrangement and Phonepe launches to tax payment

Chennai oi-Hemavandhana Updated: Monday, July 24, 2023, 19:53 [IST] சென்னை: வருமான வரி தாக்கல் செய்வதற்காக புதிய வசதி ஒன்று அறிமுகமாகி உள்ளது.. எதற்காக இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது தெரியுமா? வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். வருமான வரி: இதற்கு பின்பற்ற வேண்டிய தேவையான நடைமுறைகளை வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது.. குறிப்பாக வரிக்கு…

Read More
Senthil 1690167551136 1690167561255.png

Senthil Balaji: செந்தில் பாலாஜி சகோதரர் தலைமறைவு? – தேடும் பணியில் அமலாக்கத்துறை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் நான்கு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத காரணத்தினால் அவரைத் தேடும் பணியில் அமலாக்கத் துறையில் ஈடுபட்டுள்ளது. Credit

Read More
Mp 1690208333.jpg

கர்நாடகாவில் அப்படியே நடத்துச்சே.. இப்ப மபியிலுமா.. பாஜக காங்கிரஸை மிரளவைத்த கிரவுண்ட் ஜிரோ கணிப்பு | Congress party will win the Madhya Pradesh assembly elections with a majority : GZR opinion poll report

India oi-Velmurugan P Updated: Monday, July 24, 2023, 20:29 [IST] போபால்: மத்திய பிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெல்லும் என்று கிரவுண்ட் ஜீரோ ரிசர்ச் என்ற நிறுவனம் கருத்துகணிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் கணித்தபடி தான் கர்நாடாகவில் ஏறக்குறைய தேர்தல் முடிவுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தில்…

Read More
Jobs At Airport 1 1690169406329 1690169411447.jpg

Job Opportunities : ரூ.1.40 லட்சத்தில் விமான நிலைய வேலை; மத்திய அரசு பணி; மின் நிறுவனத்தில் அப்ரன்டிஷிப் – 3 தகவல்கள்!

Job Opportunities : ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் விமான நிலையத்தில் வேலை, மத்திய அரசில் பல்வேறு பணியிடங்கள் காலி, மின் நிறுவனத்தில் அப்ரன்டிஷிப் பணி ஆகிய மூன்று வேலைவாய்க்க தகவல்கள் இங்கே உள்ளன.  Credit

Read More
High1 1690211313.jpg

6 ஹைகோர்ட் நீதிபதிகளுக்கு பகிரங்க கொலை மிரட்டல்.. வைச்ச டிமாண்டை கேட்டா.. ஆடிபோயிடுவீங்க! | Death threats to 6 Karnataka High Court judges; sender wants Rs 50 lakh deposited in Pakistan bank

Bangalore oi-Velmurugan P Published: Monday, July 24, 2023, 20:40 [IST] பெங்களூரு: கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் விடுத்த நபர், பாகிஸ்தான் வங்கியில் 50 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் குறிப்பிட்ட 6 நீதிபதிகளை கொல்வேன் என்று உயர்நீதிமன்ற ஊழியருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி மிரட்டி உள்ளார். கர்நாடகா உயர்நீதிமன்றம் பெங்களூருவில் இருக்கிறது. இங்கு நீதிபதிகளாக உள்ள 6 பேருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இது…

Read More
Wewewe 1690172610121 1690172615297.jpg

Salem Suicide : வேறொருவருடன் செல்போனில் பேசிய மனைவி.. 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து விட்டு நெசவு தொழிலாளி தற்கொலை!

மேட்டூர் அருகே காதல் மனைவி வேறொருவருடன் செல்போனில் பேசியதால் 2 மகன்களுக்கு விஷ மாத்திரை கொடுத்து விட்டு நெசவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Credit

Read More
Ttv1 1690207890.jpg

இது லிஸ்ட்ல இல்லயே.. கோடநாடு விவகாரம்.. டிடிவி கொடுத்த திடீர் அறிவிப்பு.. திரும்பி பார்க்கும் அதிமுக | Kodanad case: TTV Dhinakaran AMMK also participates in O Panneerselvam Faction protest

Chennai oi-Mani Singh S Updated: Monday, July 24, 2023, 21:15 [IST] சென்னை: கோடநாடு வழக்கில் திமுக அரசு மெத்தனம் காட்டுவதாகவும் வழக்கை விரைந்து விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி வரும் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணி போராட்டம் நடத்துகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கோடநாடு எஸ்டேட். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரைக்கும் அவ்வப்போது இங்கு ஓய்வு எடுப்பது வழக்கம். ஜெயலலிதா மறைந்த…

Read More
Sa 1690172558260 1690172572169.png

Tweet: லோக் ஆயுக்தா கண்டு திமுக அரசுக்கு என்ன பயம் – அறப்போர் இயக்கம் ட்வீட்!

அதிமுக ஆட்சியில் லோக் ஆயுக்தாவை விமர்சனம் செய்துவிட்டு முதலமைச்சரான பிறகு மு.க.ஸ்டாலின் கண்டுகொள்ளாதது ஏன் என அறப்போர் இயக்கம் ட்வீட் செய்துள்ளது. Credit

Read More
Home 1690211544.jpg

செந்தில் பாலாஜியை எப்போது முதல் ED விசாரிக்கலாம்.. சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரணை | Chennai High Court tomorrow hearing a habeas corpus pettion filed by a Minister Senthil Balaji wife

Chennai oi-Mani Singh S Updated: Monday, July 24, 2023, 21:39 [IST] சென்னை: செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக…

Read More