I.N.D.I.A கூட்டணிக்கு பெயர் வைத்தது எப்படி? தொண்டர்களிடம் மனம் திறந்த மு.க.ஸ்டாலின்!

Sta 1680681181808 1689771121921.png

”அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் இந்தியா என்ற கூட்டணியின் பெயரை முன்மொழியுமாறு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அவர்களிடமும், வழிமொழியுமாறு உங்களில் ஒருவனும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான என்னிடம் அன்புடன் கேட்டுக் கொண்டார். அதன்படியே கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் சூட்டப்பட்டது.”

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *