“தக்காளி விலையேற்றத்தை ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது!” – அமைச்சர் பெரியகருப்பன் | Minister periyakaruppan press meet at sivagangai

Untitled 10.jpg

தக்காளி விலை ஏற்றத்தை தடுக்க ஒன்றிய அரசும் கவனம் செலுத்த வேண்டும். மாநில அரசிற்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.

தக்காளி இறக்குமதி செய்வது ஒன்றிய அரசின் கொள்கை முடிவு. தக்காளி விலை ஏற்றத்தை ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது, கண்டனத்திற்குரியது.

அமைச்சர் பெரியகருப்பன்

அமைச்சர் பெரியகருப்பன்

தொடர்ந்து, தக்காளி விலை ஏற்றத்தால் விவசாயிகளின் நிலை உயர்ந்து இருப்பதை பாராட்ட வேண்டியதுதான்

வேளாண்துறை மூலமாக, எந்தெந்த காலகட்டங்களில், எந்தெந்த பயிர்களை, விளைவிக்க வேண்டும் என விவசாய்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.” என்றவரிடம்

மதுரையில் திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்திற்கு திருவள்ளுர் பெயர் வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “அவர்கள் ஆட்சியில் எதற்காவது வள்ளுவர் பெயர் வைத்தார்களா என்பதை ஜெயக்குமார் சொல்லட்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *