Uncategorized

ஜோதிடம்

1233007.jpg

செய்திப்பிரிவு

Last Updated : 19 Apr, 2024 05:14 AM

Published : 19 Apr 2024 05:14 AM
Last Updated : 19 Apr 2024 05:14 AM

குரோதி 6 சித்திரை

வெள்ளிக்கிழமை

திதி: ஏகாதசி இரவு 8.05 வரை. பிறகு துவாதசி.

நட்சத்திரம்: மகம் காலை 10.54 வரை. பிறகு பூரம்.

நாமயோகம்: விருத்தி நள்ளிரவு 1.40 வரை. பிறகு துருவம்.

நாமகரணம்: வணிசை காலை 6.48 வரை. பிறகு பத்திரை.

நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.

யோகம்: மந்தயோகம் காலை 10.54 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53.

அஸ்தமனம்: மாலை 6.22.









ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,4
சந்திராஷ்டமம் திருவோணம், அவிட்டம்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!


நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *